Monday, January 30, 2012

த்ரிஷாவை ஏன் பிடிக்கும்? ஏனைய நடிகைகளில் என்ன பிடிக்கும்?

முஸ்கி-எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்காதவர்கள் உள்ளே நுழையவேண்டாம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எனக்கு பிடித்த நடிகைகளின் பட்டியல் மிக மிக நீளம். காரணம் அந்தக்கால பண்டரிபாய் முதல் இந்தக்கால ஹன்சிகா மோத்வானி வரை பல நடிகைகளின் ரசிகன் நான். இதன் முதல் பகுதியாக நமீதாவின் எனக்கு என்ன பிடிக்கும் அப்படிங்கிற வரறாற்று சிறப்பு மிக்க பதிவினை முன்பு எழுதியிருந்தேன் ஹி.ஹி.ஹி.ஹி.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு வருகின்றது.இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

த்ரிஷா

சிம்ரன்,ஜோதிகா,போன்ற நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலப்பகுதியில் சினிமாவுக்கு வந்து தமிழ் சினிமாவில் முன்னனி நாயகியானவர்.கிட்ட தட்ட மேடம் நடித்த அனைத்து தமிழ் படங்களும் பார்த்திருக்கின்றேன்.இவர் நடித்த பிறமொழிப்படங்களும் பல படங்கள் பார்த்திருக்கேன்.தலைவி சிம்ரனுக்கு பிறகு நடனத்தில் ஓரளவு நான் ரசிக்கும் நடிகை த்ரிஷாதான்.தலைவி சிம்ரன் ரேஞ்சுக்கு வராது இருந்தாலும் எனக்கு த்ரிஷாவின் நடனமும் மிகவும் பிடிக்கும்.
(அது சரி த்ரிஷா நடித்த எல்லாப் படமும் பார்த என்று சொல்லுறியே அப்ப இவரின் அந்த குளியல் படமும் ஹி.ஹி.ஹி.ஹி பார்த்தியா என்று கேட்கப்படாது.நான் பார்க்கவில்லை என்று சொன்னா நம்பவா போறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
தேவயானி

மேடம் ஒரு அழகுதேவதைதான் போங்க.நம்ம பதிவர் துஷி தேவயானியின் தீவிரமான ரசிகர் என்பது பலருக்கு தெரியும்.ஆனால் பலருக்கு தெரியாத துஷிக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரிந்த ஒரு மேட்டர் ஹி.ஹி.ஹி.ஹி. நானும் ஒரு தீவிரமான தேவயானியின் ரசிகன்(துஷி இப்ப பதிவுலகப்பக்கம் வருவது இல்லைதானே துணிந்து சொல்லாம் சண்டை போட வரமாட்டார்)
இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
பல குடும்பப்பாங்கான வேடங்களில் தேவயானியை பார்த்திருப்போம் .இந்த பாடலைப் பாருங்க மேடம் கவர்சியாக நடித்த ஒரு பாடல் காட்சி.இது இவரின் அறிமுகப்படம் என்று நினைக்கின்றேன்.



சுவலட்சுமி
தேவயானியை போல ஒரு சிறந்த நடிகை சுவலட்சுமி இவரது முதல் படமான அஜித்தின் ”ஆசை”படத்தில் இருந்தே இவரது ரசிகன் நான் கோகுலத்தில் சீதை,தினந்தோறும்,லவ் டுடே, போன்ற இவரின் பல படங்கள் இவருக்காகவே பார்த்துள்ளேன்.இடையில் வாய்ப்பில்லாமல் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்னைப்போன்ற இவரது ரசிகர்களுக்கு வருத்தமே.

ரஞ்சிதா

எனக்கு பிடித்த நடிகைகளில் ரஞ்சிதாவும் ஒருவர் இவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்........ஹி.ஹி.ஹி.ஹி ஜென்டில்மேன்”அமைதிப்படை போன்ற படங்கள் பிடிக்கும் என்று சொல்ல வந்தேன்

ரேவதி

ரேவதியை பிடிக்காத தமிழ் சினிமா ரசிகர்கள் யாராவது இருக்க முடியுமா?தமிழ் சினிமாவில் தோன்றிய மிகச்சிறந்த நடிகைகளில் ரேவதியும் ஒருவர் என்றால் மிகையாகாது.

சரன்யா பொண்வண்ணன்
”நாயகன் ”படத்தில் அறிமுகமாகி சில படங்கள் நடித்தார் பிறகு இயக்குனர்  பொண்வண்ணனை திருமணம் செய்துகொண்டு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சரன்யா மேடம்.பிறகு மீண்டும் நடிக்க வந்து அம்மா வேடங்களில் சிறப்பாக நடித்துவருகின்றார். தமிழ் சினிமாவில் தற்போது அழகான அம்மா என்றால் அது சரன்யா மேடம் தான்.இவரது 100வது படமான ”தென்மேற்கு பருவக்காற்று”படத்திற்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தமை இவரது நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விடயம்.

நதியா

நதியா என்றால் ஒரு காலத்தில் எவ்வளவு பேமஸ் நதியா சப்பாத்து,நதியா சாரி(சேலை), முதல் பல பொருற்கள் நதியா பெயரில் விற்பனைக்கு வந்தனவாம்.எனக்கும் தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த நடிகைகளில் நதியாவும் ஒருவர். 

சுகன்யா

”புது நெல்லு புது நாத்து” முதல் கொண்டு பெரும்பாலும் இவர் நடித்த எல்லாப்படங்களும் பார்த்துள்ளேன்.எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர்.

ஷாலினி

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு சிறந்த நடிகை ஷாலினி இடையில் திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியது இவரது ரசிகர்களுக்கு கவலை தரும் விடயம்.

ரிமாசென்

ரிமா சென்னின் தீவிர ரசிகன் நான் ரிமா சென்னின் முதல் படமான ”மின்னலே”முதல் அவரின் படங்களை ஒன்றும் தவறவிடுவது இல்லை அது மொக்கை படமாக இருந்தாலும் அதில் ரிமாசென் நடித்தால் பார்த்துவிடுவேன் ஹி.ஹி.ஹி.ஹி....இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

இன்னும் ஒரு பதிவில் எனக்கு பிடித்த பல நடிகைகள் பற்றி பார்ப்போம்.
(தொடரும்)

இந்த தொடரின் முதல் பகுதியான நமீதாவின் எனக்கு என்ன பிடிக்கும் வாசிக்க இங்கே கிளிக்-நமீதாவில் எனக்கு என்ன பிடிக்கும்

Post Comment

45 comments:

நிரூபன் said...

சார் வணக்கமுங்க,
நல்லா இருக்கீறீங்களா?

ஊர் பயணங்கள் எல்லாம் எப்படி இருக்குங்க?

நிரூபன் said...

கிழிஞ்சுது போங்க.

என்னது உனக்கு அந்தக் கால பண்டாரி பாய் முதல், இந்த கால ஹன்சிகா வரைக்கும் பிடிக்குமோ?

பத்மினியை ரசிக்கிற கிழவனா இருந்திட்டு ஆள் பேசுற பேச்சைப் பாருங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

அடப் பாவி! என்னது அந்த குளியல் படத்தை எடுத்ததே நீயா?

சி.பி.செந்தில்குமார் said...

முதல் 3 ஷா ரசிகன்

நிரூபன் said...

துஷியின் கனவுக் கன்னி மேல கை வைச்சிட்டாய் எல்லே!

அவனுக்கு இன்னோர் ஆள் இருக்கு என்ற தைரியம் தானே!

இன்னைக்கு நைட் வந்து வெருட்டிப்புடுவான். சாக்கிரதை

நிரூபன் said...

ரஞ்சிதா நடித்த படங்கள் எல்லாமே புடிக்கும் அப்படீன்னு சொல்லிச் சமாளிச்சிருக்கிறியே!
அப்பு ராசா! நீர் பொழைக்கத் தெரிந்த பையன் தானே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதை மட்டும் நித்தியானந்தா ஸ்வாமி படிக்கனும்!
தலை தலையா அடிச்சுக்குவார்;-)))))

நிரூபன் said...

பார்த்தியா...நீ நதியா நடிச்ச காலத்தில இளைஞனா இருந்த ஆள் தானே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கொய்யாலே! இல்லேன்னா உனக்கு எப்பூடி நதியா சாரி, நதியா சட்டை எல்லாம் நினைவிருக்கும்?

நாமளும் இருந்த காலத்தில சிங்குச்சா சேலை, சிங்குச்சா சட்டை அப்படி பல மேட்டருகள் இருந்திச்சு.

நிரூபன் said...

ஏன் நீ ரீமா சென்னின் படங்களை தவறாம பார்க்கிறாய் என்று தெரியுமே?

கொய்யாலே! ஆளைப் பாரு..

நிரூபன் said...

நினைவுகளை மீட்டும் நல்லதோர் தொகுப்பு,

இன்னும் கொஞ்சம் அதிகமாக சொன்னால் பதிவு நீண்டு.......
போடும் என்று நினைச்சீங்களோ!

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
சார் வணக்கமுங்க,
நல்லா இருக்கீறீங்களா?

ஊர் பயணங்கள் எல்லாம் எப்படி இருக்குங்க?
////

வாங்க சார் வணக்கம் சார் நல்லாயிருக்கு

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
கிழிஞ்சுது போங்க.

என்னது உனக்கு அந்தக் கால பண்டாரி பாய் முதல், இந்த கால ஹன்சிகா வரைக்கும் பிடிக்குமோ?

பத்மினியை ரசிக்கிற கிழவனா இருந்திட்டு ஆள் பேசுற பேச்சைப் பாருங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
////

ஹி.ஹி.ஹி.ஹி. பண்டரிபாய் ஒரு சிறந்த நடிகை சார் அதனால் எனக்கு அவங்களை பிடிக்கும் அதைவிட ரசனைக்கு ஏது சார் வயசு நல்ல படங்களாக இருந்தால் அது எந்தக்காலத்தில் வந்தாக இருந்தாலும் பார்த்துவிடுவேன் அப்படித்தான் பழயகால நடிகைகளின் நடிப்பு பிடித்தது...

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
அடப் பாவி! என்னது அந்த குளியல் படத்தை எடுத்ததே நீயா?////

வை திஸ் கொலை வெறி சார்?

K.s.s.Rajh said...

@
சி.பி.செந்தில்குமார் கூறியது...
முதல் 3 ஷா ரசிகன்
////

வாங்க பாஸ் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
துஷியின் கனவுக் கன்னி மேல கை வைச்சிட்டாய் எல்லே!

அவனுக்கு இன்னோர் ஆள் இருக்கு என்ற தைரியம் தானே!

இன்னைக்கு நைட் வந்து வெருட்டிப்புடுவான். சாக்கிரதை
////

ஹி.ஹி.ஹி.ஹி.............

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ரஞ்சிதா நடித்த படங்கள் எல்லாமே புடிக்கும் அப்படீன்னு சொல்லிச் சமாளிச்சிருக்கிறியே!
அப்பு ராசா! நீர் பொழைக்கத் தெரிந்த பையன் தானே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதை மட்டும் நித்தியானந்தா ஸ்வாமி படிக்கனும்!
தலை தலையா அடிச்சுக்குவார்;-)))))
////

ஹா.ஹா.ஹா.ஹா.....

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
பார்த்தியா...நீ நதியா நடிச்ச காலத்தில இளைஞனா இருந்த ஆள் தானே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கொய்யாலே! இல்லேன்னா உனக்கு எப்பூடி நதியா சாரி, நதியா சட்டை எல்லாம் நினைவிருக்கும்?

நாமளும் இருந்த காலத்தில சிங்குச்சா சேலை, சிங்குச்சா சட்டை அப்படி பல மேட்டருகள் இருந்திச்சு.
////

யோவ் ஏன் சார் என்னை அந்தக்கால ஆள் ஆக்கி உங்களை இந்தக்கால ஆளாக காட்டிக்கொள்கின்றீர்கள்.அவ்வ்வ்வ்வ்

நான் சின்னப் பையனாக இருந்த போது பலர் சொல்லி கேள்விப்பட்டதுதான் நதியா எம்புட்டு பேமசாக இருந்தாங்க என்பதை.

நான் இந்தக்கால பையனாக இருந்தாலும் மிக பழய அந்தக் கால படங்களும் பார்ப்பேன் புதிய படங்களும் பார்ப்பேன் சார்

K.s.s.Rajh said...

@நிரூபன் கூறியது...
ஏன் நீ ரீமா சென்னின் படங்களை தவறாம பார்க்கிறாய் என்று தெரியுமே?

கொய்யாலே! ஆளைப் பாரு..
////

ஹி.ஹி.ஹி.ஹி...தீவிர ரசிகன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
நினைவுகளை மீட்டும் நல்லதோர் தொகுப்பு,

இன்னும் கொஞ்சம் அதிகமாக சொன்னால் பதிவு நீண்டு.......
போடும் என்று நினைச்சீங்களோ!
////

ஆமா சார்

நன்றி சார்

Unknown said...

எல்லாரையும் பிடிச்சிருக்கில்ல? அப்புறமென்ன டைட்டில்ல கமலா காமேசு மட்டும்? :-)
அத பாத்துட்டு நான் என்னவோ அவங்களோட உலக சினிமான்னு (அதான் பாஸ் குளியல் சினிமா) நினச்சேன்!
ஆமா நம்ம (கேப்புல கடா) சரண்யாவ காணோம்? :-)

ஹாலிவுட்ரசிகன் said...

தேவயானியின் கவர்ச்சிப் பாடலா? ஊம் ஹும். அந்த முகம் குடும்பப்பாங்கான மனைவிக்கு, அண்ணிக்கு தான் சரி.

ஆல்டைம் த்ரிஷா, நதியா, ஷாலினி தீவிர ரசிகன் இந்த ஹாலிவுட்ரசிகன்.

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!முதலில் கமலா காமேஷ்(த்ரிஷா)அறிமுகம்!அதில் என்னத்தைக் கண்டு விட்டீர்கள்?தேவயானியின் தற்போதைய சின்னத்திரைத் தொடர்கள்(முத்தாரம்) அவரின் நடிப்புக்கு இலக்கணம் சொல்கின்றன!

K.s.s.Rajh said...

@ஜீ...
எல்லாரையும் பிடிச்சிருக்கில்ல? அப்புறமென்ன டைட்டில்ல கமலா காமேசு மட்டும்? :-)
அத பாத்துட்டு நான் என்னவோ அவங்களோட உலக சினிமான்னு (அதான் பாஸ் குளியல் சினிமா) நினச்சேன்!
ஆமா நம்ம (கேப்புல கடா) சரண்யாவ காணோம்? :-)
////

ஹி.ஹி.ஹி.ஹி. ஏன் பாஸ் கமலா காமேசில இம்புட்டு கடுப்பா இருக்குறீங்க அவ்வ்வ்வ்வ்

என்ன நம்ம சரன்யாவா? உங்களது இல்லை எனது சரன்யா என்று சொல்லுங்க.இல்லை என்றால் பவர் ஸ்டார் பட டீ.வீ.டி அனுப்பி வைக்கப்படும்.

சரன்யா வருவாங்க வருவாங்க அடுத்த அடுத்த பதிவுகளில்

K.s.s.Rajh said...

@ ஹாலிவுட்ரசிகன் கூறியது...
தேவயானியின் கவர்ச்சிப் பாடலா? ஊம் ஹும். அந்த முகம் குடும்பப்பாங்கான மனைவிக்கு, அண்ணிக்கு தான் சரி.

ஆல்டைம் த்ரிஷா, நதியா, ஷாலினி தீவிர ரசிகன் இந்த ஹாலிவுட்ரசிகன்.
////

அந்த பாடல் அவரின் முதல் படத்தில் இடம் பெற்றது என்று நினைக்கின்றேன்.

உண்மைதான் தேவயானியின் கவர்சியை ரசிக்க முடியாது.அவர் குடும்பப்பாங்கான ரோல்களுக்குத்தான் மிக பொருத்தமானவர். இது அவருக்கே தெரிந்திருக்கு போல அதனால் தான் அவர் அதன் பின்பு கவர்ச்சியாக நடிப்பது இல்லை

K.s.s.Rajh said...

@ Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!முதலில் கமலா காமேஷ்(த்ரிஷா)அறிமுகம்!அதில் என்னத்தைக் கண்டு விட்டீர்கள்?தேவயானியின் தற்போதைய சின்னத்திரைத் தொடர்கள்(முத்தாரம்) அவரின் நடிப்புக்கு இலக்கணம் சொல்கின்றன!
////

ஹா.ஹா.ஹா.ஹா. அவரின் நடனம் எனக்கும் பிடிக்கும் ஜயா
சிம்ரன் இல்லாமல் அவரின் நடனத்தை பார்க்க முடியாமல் பீலிங்கில் இருக்கும் இருக்கும் என்னைப்போல சிம்ரன் ரசிகர்களுக்கு கமலா கமேசின் நடனம் ஆறுதல் அவ்வ்வ்வ்வ்வ்வ்

சுதா SJ said...

ஏலே வந்துட்டோம் இல்ல.... படுவா ராஸ்க்கல்ஸ்ஸ்ஸ்..... என்ன ஒரு தைரியம் அண்ணன் ஊரில் இல்லை என்ற தைரியத்தில் இப்படியா உன் அண்ணி தேவதையை சாரி தேவயானியை கெட்ட வீடியோ போட்டு அவமானப்படுத்துவது...!!!!! கிர்ர்ர்.... ஆனாலும் மச்சான் வீடியோ பார்த்ததில் இருந்து அவங்க மேலே எனக்கு 'அது" இன்னும் ஜாஸ்தி ஆச்சு ....... :) :)

நம்ம ஆளை பார்த்து "அழகு தேவதை" என்று சொன்ன அந்த நிஜ வார்த்தைக்காண்டி தப்ப விடுறேன்... பிளைச்சுக்கோ மச்சான் :)))

சுதா SJ said...

தேவயாணி இல்லா தமிழ் சினிமா இப்போ எல்லாம் பிடிக்குதே இல்லே மச்சான் சார்.
ஹும்.... அது ஒரு தேவயானிக்காலம் :(

சுதா SJ said...

நீங்கள் சொன்ன நடிகைகளில் எனக்கு எல்லோரையும் பிடிக்கும் நதியாவை பிடிக்காது (ஏனோ தெரியல்ல... அவ்வ) அப்புறம் ரீமா :(
த்ரிஷா,சுவலட்சுமி,ரஞ்சிதா எனக்கு ரெம்ப ரெம்ப புடிக்கும் :)

சுதா SJ said...

சுகன்யாவின் அந்த மகாநதியில் கமலுடனான பிரஞ்சு கிஸ்ஸை மறக்க முடியாது.... :)))

சுதா SJ said...

நிரூபன் கூறியது...
துஷியின் கனவுக் கன்னி மேல கை வைச்சிட்டாய் எல்லே!
அவனுக்கு இன்னோர் ஆள் இருக்கு என்ற தைரியம் தானே!
இன்னைக்கு நைட் வந்து வெருட்டிப்புடுவான். சாக்கிரதை<<<<<<<<<<<<<<<<<<<<<

ஹீ ஹீ... வந்துட்டோம் இல்லா.... எத்தனை ஆள் இருந்தாலும் நம்ம முதல் ஆள் மேடம் தான் :))))

சுதா SJ said...

Yoga.S.FR கூறியது...
தேவயானியின் தற்போதைய சின்னத்திரைத் தொடர்கள்(முத்தாரம்) அவரின் நடிப்புக்கு இலக்கணம் சொல்கின்றன!<<<<<



ஆமென்..... ;)))

முத்தாரம் தேவயானியை மட்டும் நம்பி எடுக்கும் தொடர்..... அவங்களும் அந்த நம்பிக்கையை குளைக்காமல் அசத்திறாங்க...

சென்னை பித்தன் said...

என்ன பிடிக்காது?

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
ஏலே வந்துட்டோம் இல்ல.... படுவா ராஸ்க்கல்ஸ்ஸ்ஸ்..... என்ன ஒரு தைரியம் அண்ணன் ஊரில் இல்லை என்ற தைரியத்தில் இப்படியா உன் அண்ணி தேவதையை சாரி தேவயானியை கெட்ட வீடியோ போட்டு அவமானப்படுத்துவது...!!!!! கிர்ர்ர்.... ஆனாலும் மச்சான் வீடியோ பார்த்ததில் இருந்து அவங்க மேலே எனக்கு 'அது" இன்னும் ஜாஸ்தி ஆச்சு ....... :) :)

நம்ம ஆளை பார்த்து "அழகு தேவதை" என்று சொன்ன அந்த நிஜ வார்த்தைக்காண்டி தப்ப விடுறேன்... பிளைச்சுக்கோ மச்சான் :)))////

வாங்கய்யா வாங்க தேவயானி பத்தி கதைக்கும் போது கரெக்டா வந்துட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்

என்ன பண்ணுறது எனக்கும் பாடலை பார்க்க ஒரு மாதிரியாத்தான் இருக்கு ம் ம் ம் ம் என்ன பண்ண கொடுத்து வைத்தவர் அண்ணன் ராஜகுமாரன் ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
தேவயாணி இல்லா தமிழ் சினிமா இப்போ எல்லாம் பிடிக்குதே இல்லே மச்சான் சார்.
ஹும்.... அது ஒரு தேவயானிக்காலம் :(
////

ஆமா பாஸ் அது ஒரு காலம்

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
நீங்கள் சொன்ன நடிகைகளில் எனக்கு எல்லோரையும் பிடிக்கும் நதியாவை பிடிக்காது (ஏனோ தெரியல்ல... அவ்வ) அப்புறம் ரீமா :(
த்ரிஷா,சுவலட்சுமி,ரஞ்சிதா எனக்கு ரெம்ப ரெம்ப புடிக்கும் :)
////

ஹி.ஹி.ஹி.ஹி. என்ன நதியாவை பிடிக்காதா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
சுகன்யாவின் அந்த மகாநதியில் கமலுடனான பிரஞ்சு கிஸ்ஸை மறக்க முடியாது.... :)))
////

அதை ஏன்யா ஞாபகப்படுத்திகிட்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
Yoga.S.FR கூறியது...
தேவயானியின் தற்போதைய சின்னத்திரைத் தொடர்கள்(முத்தாரம்) அவரின் நடிப்புக்கு இலக்கணம் சொல்கின்றன!<<<<<



ஆமென்..... ;)))

முத்தாரம் தேவயானியை மட்டும் நம்பி எடுக்கும் தொடர்..... அவங்களும் அந்த நம்பிக்கையை குளைக்காமல் அசத்திறாங்க.////

நானும் சீரியல் பார்பதுண்டு ஆனால் கதை என்ன என்று கேட்டால் சொல்ல மாட்டேன் காரணம் நான் பார்பது மேடத்தை மட்டும்தான் கதை யாருக்கு வேணும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ சென்னை பித்தன் கூறியது...
என்ன பிடிக்காது?
////

ஹி.ஹி.ஹி.ஹி. பாஸ் வை திஸ் கொலை வெறி?அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ சென்னை பித்தன் கூறியது...
என்ன பிடிக்காது?
////

ஹி.ஹி.ஹி.ஹி. பாஸ் வை திஸ் கொலை வெறி?

Anonymous said...

க்கு பிடித்தவர் ..ஹே மச்சான்ஸ்...-:)

துரைடேனியல் said...

எனக்கு சினிமா பிடிக்காது. ஆனாலும் நண்பருக்காக ஆஜர்.

உள்ளேன் ஐயா with my Vote. வணக்கம்.

Yoga.S. said...

K.s.s.Rajh கூறியது...
நானும் சீரியல் பார்பதுண்டு ஆனால் கதை என்ன என்று கேட்டால் சொல்ல மாட்டேன் காரணம் நான் பார்பது மேடத்தை மட்டும்தான் கதை யாருக்கு வேணும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///போங்கடா!எல்லாரும் கெட்டபசங்க!!!!!!!!

HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம் said...

ரஞ்சிதாவுமா... ம்... ம்...

Anonymous said...

ரஞ்சிதாவின் பிடித்த படம் கதவை திற காற்று வரட்டும் என்பது தானே?

பால கணேஷ் said...

நாமல்லாம் சரோஜாதேவி, தேவிகாவைல்லாம் ரசிக்கிற ஆளு. இவங்களைல்லாம் பிடிக்காமப் போயிடுமா என்ன? என்னால எழுத முடியாட்டாலும் நீங்க எழுதறதப் படிக்கறது சுவாரஸ்யமா இருக்கு ராஜ்! நன்றி!

Unknown said...

நானும் மேலுள்ளவர்களின் ரசிகன்தான். நதியா இப்பவும் ரசிக்க வைக்கிறார்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails