Wednesday, January 11, 2012

நண்பன் படம் ஹிட்டாகுமா?இல்லை அதில் இலியானா இடுப்பு ஹிட்டாகுமா?

விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா,சத்யராஜ்,எஸ்.ஜே.சூர்யா,இலியானா போன்ற நட்சத்திர பட்டாளங்களுடன் ஷங்கர் இயக்கத்தில் பொங்களுக்கு வெளிவருகின்றது நண்பன்.விஜயின் வேலாயுதம் வெளிவரமுன்பே பதிவுலகிலும் சரி வெளியிலும் சரி விஜய் ரசிகர்களுக்கும் அவர் ரசிகர் இல்லாதவர்களுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நடந்தது.இதனால் வேலாயுதத்துக்கு பெரும் எதிர்பார்பு இருந்தது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

ஆனால் நண்பன் படத்துக்கு அப்படியான பெரிய எதிர்பார்பு இல்லை. ஆனால் விஜயின் வழமையான படங்கள் போல நாலு பைட்,ஜந்து பாட்டு,கதை என்ற பெயரில் ஏதோ ஒன்று இப்படி ரசிகர்கள் காதில் பூ சுற்றுவார்களே,உதாரணம்-திருமலை,சிவகாசி,சுறா,வேட்டைக்காரன்,இந்த மாதிரியான படங்கள் இதில் விஜயின் மாஸ் அந்தஸ்தை கூட்டிக்காட்டத்தான் பெரும்பாலும் முயற்சி செய்வார்கள்..ஆனால் நண்பன் படத்தில் இப்படி ஏதும் இருக்காது என்று நினைக்கின்றேன் காரணம் ஷங்கர் படங்கள் எப்படி இருக்கும் என்று தெரியும் அதைவிட மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் எனவே விஜய் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்ற படியால் படத்துக்கு பலரிடம் எதிர்பார்ப்பு இருக்கு.ஷங்கர் அண்மைக்காலமாக சிவாஜி,எந்திரன் போன்ற மெகா படங்கள் எடுத்து இருந்தாலும் ஷங்கரின் ஜீன்ஸ் படத்தை யாரும் மறக்க முடியாது.பிரசாந்,ஜஸ்வர்யா ராய் நடிந்த அந்தப்படம் ஒரு சிறந்த படம்.அதே போல காதலன் படம். எனவே நண்பன் படமும் ஜீன்ஸ்,காதலன் படங்கள் போல ஷங்கரின் மெகா படங்களில் இருந்து வேறுபடும்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

ஷங்கரே நண்பன் ஆடியோ ரிலீஸில் சொன்னார் எந்திரன் படத்தை மறந்துவிட்டு படம் பார்க்கவாருங்கள் என்று 

இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மாணவர்தான் ஷங்கர். ஆம் அவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.அதேபோல விஜயும் எஸ்.ஏ.சந்திரசேகரின் மாணவர்தான்.எனவே எஸ்.ஏ.சி.யின் இரண்டு மாணவர்கள் இணையும் படம்.

நண்பனில் நடிக்கும் ஸ்ரீகாந்க்கு அண்மைக்காலங்கலாக சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் இல்லை எனவே நண்பன் படம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அதேபோல வெகுவாக முன்னேறிவரும் ஹீரோவான ஜீவாவுக்கும் ஷங்கர் போன்ற பெரிய இயக்குனரின் படத்தில் நடிக்கக்கிடைத்த வாய்ப்பு சிறப்பானது அதை ஜீவா நிச்சயம் பயன்படுத்திக்கொள்வார்.என்று நினைக்கின்றேன்.


அடுத்து பாடல்கள் ஹரிஸ்ஜெயராஜ் இசையில் வெளிவந்துள்ளது பெரியளவில் பாடல்கள் பலரையும் கவறவில்லை என்று நினைக்கின்றேன்.விஜய் ரசிகர்கள் மாத்திரம் பாடல்களை பெரிதாக பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.அது பெரியவிடயம் இல்லை விஜய்,ஹரிஸ்ஜெயராஜின் ரசிகர்கள் இல்லாதவர்களையும் பாடல்கள் கவரவேண்டும் அப்பதான் அது பாடல்களின் வெற்றியாகும்.

”கேடி”படத்தில் இலியானா,ரவிக்கிஷ்னா,தமன்னா
நண்பன் படத்தில் இன்னும் ஒரு எதிர்பார்ப்பு இலியானா இவர் ரவிக்கிஷ்னா நடித்த கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்(இந்தப் படத்தில் தான் தமன்னாவும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.)ஆனால் கேடி படத்துக்கு பிறகு தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்குப்பக்கம் போய்விட்டார். ஆனால் அதன் பின் தமிழில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. தெலுங்கில் ஏற்கனவே பிசியாகி இருந்த அவர், தமிழில் அவருக்கு உண்டான புறக்கணிப்பை மனதில் வைத்துக்கொண்டு தமிழில் நடிக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்தார். ஷங்கர் படம் என்பதாலும், கோடிகளில் சம்பளம் என்பதாலும் இப்ப மீண்டும் தமிழில் நண்பன் மூலம் வருகின்றார்.


தமிழில் சிம்ரனுக்கு பிறகு அழகான இடுப்பை கொண்ட நடிகைகளை பார்க்க முடியவில்லை ”அடுப்பு போன்ற இடுப்பை காட்டி கடுப்பை ஏத்தும் ஹன்சிகா போன்ற நடிகைகளின் இடுப்பை பார்த்து சலித்துவிட்டது”ஹி.ஹி.ஹி.ஹி இதனால் இலியானா இடுப்பு நடிகைகளை ஜெள்ளும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹி.ஹி.ஹி.ஹி...இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

இலியானாவுக்காக நண்பன் படம் பார்ப்போம் என்றால் பொங்கள் அன்று படம் பார்க்க முடியாத நிலை காரணம் பொங்களுக்கு ஊருக்கு போவதாக திட்டம் எனவே அங்கே தியேட்டர்கள் இல்லை அதனால் மீண்டும் வந்ததும் நண்பன் படம் பார்த்துவிட்டு நண்பன் பற்றிய விமர்சனம் தருகின்றேன்.



லிங்குசாமி இயக்கத்தில் மாதவன்,ஆர்யா,நடிக்கும் யுவன்சங்கராஜாவின் இசையில் வேட்டை படமும் பொங்களுக்கு நண்பனுடன் களம் இறங்குகின்றது.அதுவும் ஒரு நல்ல கமர்சியம் படமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் இரண்டு படங்களும் பார்த்துவிட்டு படங்கள் பற்றி விரிவாக விமர்சனத்தில் பார்ப்போம்.


நண்பன் படம் ஹிட்டாகுதோ இல்லையோ இலியானா இடுப்பு நிச்சயம் இந்தப்படத்துக்கு பிறகு ஹிட்டாகும்.ஹி.ஹி.ஹி.ஹி.......

படங்கள்-கூகுள் 

முஸ்கி-அன்பைத் தேடும் இதயம் என்ற தொடரின் அடுத்த பகுதி(பகுதி-5) நாளை வருகின்றது தாமதத்துக்கு மன்னிக்கவும் நண்பர்களே


Post Comment

23 comments:

பாலா said...

நண்பரே கேடி படத்துக்கு பிறகு கொஞ்சநாள் இலியானா தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். ஆனால் அதன் பின் தமிழில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. தெலுங்கில் ஏற்கனவே பிசியாகி இருந்த அவர், தமிழில் அவருக்கு உண்டான புறக்கணிப்பை மனதில் வைத்துக்கொண்டு தமிழில் நடிக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்தார். சங்கர் என்பதாலும், கோடிகளில் சம்பளம் என்பதாலும் இதில் நடிப்பதற்கு அவர் சம்மதித்துள்ளார்.

அப்புறம் பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை, மக்கள் நாயகனின் மேதை ஆகிய படங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

Unknown said...

அப்போ கதைக்காக ஹிட்டாகாது!..சதைக்காக தான் ஹிட்டாகும்ங்கறீங்க!

K.s.s.Rajh said...

@பாலா
////
நண்பரே கேடி படத்துக்கு பிறகு கொஞ்சநாள் இலியானா தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். ஆனால் அதன் பின் தமிழில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. தெலுங்கில் ஏற்கனவே பிசியாகி இருந்த அவர், தமிழில் அவருக்கு உண்டான புறக்கணிப்பை மனதில் வைத்துக்கொண்டு தமிழில் நடிக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்தார். சங்கர் என்பதாலும், கோடிகளில் சம்பளம் என்பதாலும் இதில் நடிப்பதற்கு அவர் சம்மதித்துள்ளார்.

அப்புறம் பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை, மக்கள் நாயகனின் மேதை ஆகிய படங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே////

அட ஆமா பாஸ் இலியானா தமிழில் நடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்ததை நான் குறிப்பிட மறந்துவிட்டேன்.
இதோ நீங்கள் சொன்னதை திருத்திவிடுகின்றேன்

பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது அவ்வ்வ்வ்வ்

மக்கள் நாயகன் மேதை வரட்டும் பார்த்துவிட்டு அப்பறம் எழுதுவோம்

K.s.s.Rajh said...

@விக்கியுலகம் கூறியது...
அப்போ கதைக்காக ஹிட்டாகாது!..சதைக்காக தான் ஹிட்டாகும்ங்கறீங்க////

ஹி.ஹி.ஹி.ஹி......

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!முன்கூட்டிய பொங்கல் தைத்திரு நாள் வாழ்த்துக்கள்!அப்புறம்,க.வரோ நேற்று நண்பன்?! குறித்து ஒரு பதிவிட்டிருந்தார்!அது போக,நேற்று நிரூபனைப் பார்க்க(பார்க்கவில்லை)லாசப்பல் போனபோது ஒரு கடையில் "நண்பன்"பட போஸ்டர் பார்த்தேன்!ஐயகோ!அரசர்(அரசன்?)போல் ராஜமுடியுடன்!!!விசய்!!!!!!!!!!காணக் கண்கோடி வேண்டும் போங்கள்!!!!!!

K said...

ஹாய், மச்சான் சார்! என்ன தைரியம் இருந்தால், ஹன்சியோட இடுப்பை அடுப்பு அப்டீன்னு சொல்லியிருப்பீங்க? அடுப்பில் தான் சூடு அதிகம்! ஹா ஹா ஹா ஹா !!

அப்புறம் நாம என்னதான் ஹன்சி மீது கவிழ்ந்து கிடந்தாலும், இலியான இடுப்பையும் இரட்சிக்கத் தவறுவதில்லை! அந்த வகையில் இலியோட எலி போன்ற ( சிறிய ) இடுப்பைப் பார்ப்பதற்கும், எடுப்பைப் பார்ப்பதற்கும் நண்பன் பார்க்கலாம்!

Yoga.S. said...

மீள் வணக்கம் ராஜ்!இலியானா(கரெக்டா எழுதியிருக்கனா?)இடுப்பு பாக்க(பாத்து???)நண்பன் பாக்க தேவையில்ல!யு டியூப்பில வக,வகயாப் பாக்கலாம்!ஹி!ஹி!ஹி!!!!!

KANA VARO said...

Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹாய், மச்சான் சார்! என்ன தைரியம் இருந்தால், ஹன்சியோட இடுப்பை அடுப்பு அப்டீன்னு சொல்லியிருப்பீங்க? அடுப்பில் தான் சூடு அதிகம்! ஹா ஹா ஹா ஹா !!//

athaane!

சென்னை பித்தன் said...

ஏதாவது ஹிட்டானாச் சரி!

ராஜி said...

சினிமாவா? நான் போயிட்டு அப்புறமா வரேன்

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!
இனி நண்பன் காச்சல் தொடங்கிடும்போல பதிவு பக்கம் வாறதுக்கு லிவு விடலாம்.. ஆனா இலியானா இடுப்ப பார்க்க முடியாதே.. என்ன செய்ய? ஹிஹி

பிரணவன் said...

ஒருவேலை இரண்டுமே hit ஆகிடுமோ பார்ப்போம்...

K.s.s.Rajh said...

@Yoga.S.FR

ஹா.ஹா.ஹா.ஹா. உங்களுக்கும் இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள் நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹாய், மச்சான் சார்! என்ன தைரியம் இருந்தால், ஹன்சியோட இடுப்பை அடுப்பு அப்டீன்னு சொல்லியிருப்பீங்க? அடுப்பில் தான் சூடு அதிகம்! ஹா ஹா ஹா ஹா !!

அப்புறம் நாம என்னதான் ஹன்சி மீது கவிழ்ந்து கிடந்தாலும், இலியான இடுப்பையும் இரட்சிக்கத் தவறுவதில்லை! அந்த வகையில் இலியோட எலி போன்ற ( சிறிய ) இடுப்பைப் பார்ப்பதற்கும், எடுப்பைப் பார்ப்பதற்கும் நண்பன் பார்க்கலாம்////

ஹி.ஹி.ஹி.ஹி.........இரட்சிப்போம் இரட்சிப்போம் இலியானா இருப்பை

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹாய், மச்சான் சார்! என்ன தைரியம் இருந்தால், ஹன்சியோட இடுப்பை அடுப்பு அப்டீன்னு சொல்லியிருப்பீங்க? அடுப்பில் தான் சூடு அதிகம்! ஹா ஹா ஹா ஹா !!

அப்புறம் நாம என்னதான் ஹன்சி மீது கவிழ்ந்து கிடந்தாலும், இலியான இடுப்பையும் இரட்சிக்கத் தவறுவதில்லை! அந்த வகையில் இலியோட எலி போன்ற ( சிறிய ) இடுப்பைப் பார்ப்பதற்கும், எடுப்பைப் பார்ப்பதற்கும் நண்பன் பார்க்கலாம்////

ஹி.ஹி.ஹி.ஹி.........இரட்சிப்போம் இரட்சிப்போம் இலியானா இடுப்பை

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
மீள் வணக்கம் ராஜ்!இலியானா(கரெக்டா எழுதியிருக்கனா?)இடுப்பு பாக்க(பாத்து???)நண்பன் பாக்க தேவையில்ல!யு டியூப்பில வக,வகயாப் பாக்கலாம்!ஹி!ஹி!ஹி!!!!////

ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹாய், மச்சான் சார்! என்ன தைரியம் இருந்தால், ஹன்சியோட இடுப்பை அடுப்பு அப்டீன்னு சொல்லியிருப்பீங்க? அடுப்பில் தான் சூடு அதிகம்! ஹா ஹா ஹா ஹா !!//

athaane////

என்ன பாஸ் ஏதாவது பொங்கி கமண்ட் போடுவீங்கனு பார்த்தா சைலண்ட்டா ஜகா வாங்குறீங்க அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
ஏதாவது ஹிட்டானாச் சரி////

அதுவும் சரிதான் பாஸ்

K.s.s.Rajh said...

@ ராஜி கூறியது...
சினிமாவா? நான் போயிட்டு அப்புறமா வரேன்////

ஏன் அக்கா இப்படி ஓடுறீங்க சரி அடுத்த பதிவுக்கு வாங்க நன்றி

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி!
இனி நண்பன் காச்சல் தொடங்கிடும்போல பதிவு பக்கம் வாறதுக்கு லிவு விடலாம்.. ஆனா இலியானா இடுப்ப பார்க்க முடியாதே.. என்ன செய்ய? ஹிஹி
////

வணக்கம் மாம்ஸ் நீங்க நினைக்கிற மாதிரி இந்த முறை இல்லை எல்லோரும் அடக்கி வாசிக்கிறாங்க சோ லீவுவிட தேவையில்லை அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
பிரணவன் கூறியது...
ஒருவேலை இரண்டுமே hit ஆகிடுமோ பார்ப்போம்.////

வாங்க பாஸ் எப்படி சுகம்?
ஏதோ ஹிட்டானால் சரி

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார், இலியானா இடுப்பும், நண்பன் படமும் நீங்கள் கூறுவது போல எதிர்பார்ப்பினைக் கூட்டுகிறது தான்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஹாலிவுட்ரசிகன் said...

சங்கரே சொல்லியிருக்காரு ... அதிகம் எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்க வராதீங்கண்ணு. அதனால படம் அனைவருக்கும் பிடிக்க வாய்ப்புண்டு.

விஜய்க்குள் ஒரு நல்ல நடிகன் ஒளிந்திருக்கிறான் (காவலன்). பயன்படுத்திறவன் கையில தான் எல்லாமே.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails