Wednesday, January 04, 2012

நமீதாவில் எனக்கு என்ன பிடிக்கும்?

முஸ்கி-எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்காதவர்கள் உள்ளே நுழையவேண்டாம்...

வாருங்கள் எனக்கு பிடித்த சில நடிகளைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றி பார்ப்போம் எனக்கு பிடித்த நடிகைகள் பட்டியல் நீளம் ஆனாலும் சிலரைத்தான் பட்டியல் இட்டுள்ளேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


சிம்ரன்
இப்படி ஒரு இடையழகி தமிழ் சினிமாவுக்கு இனி எப்போது கிடைப்பார்?(சிம்ரனின் தற்போதைய போட்டோவை பார்த்தியா என்று யாரும் கேட்கப்படாது )இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
ரம்பா


தொடையழகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரம்பாவின் தொடை அழகில் தொலைந்து போகாத ரசிகர்கள் யாரும் உண்டா?


நக்மா


நக்மா என்றால் ஒரு காலத்தில் எம்புட்டு பேமஸ் ”பாட்ஷா” படம் பார்த்த பிறகு நான் இவரது தீவிர ரசிகனாகிவிட்டேன்
(நான் தாதா கங்குலியின் தீவிர ரசிகன் என்பதால் எனக்கு நக்மாவை பிடிக்கும் என்று நினைத்தால் அது தவறு அவ்வ்வ்வ்வ்வ்வ்)


ஜோதிகா
ஜோதிகாவுக்கு அழகு அவங்களின் முட்டக்கண் தான் அந்த கண்களை உருட்டி உருட்டி டயலாக் பேசும் அழகே அழகு நான் இவங்களின் தீவிர ரசிகன்.மிகச்சிறந்த ஒரு நடிகை ஜோதிகா என்றால் அது மிகையாகாது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

மும்தாஜ்

எனக்கு மும்தாஜில் பிடித்தது அவங்களின் நடனம்,குத்துப்பாடல்களுக்கு மும்தாஜின் குத்தாட்டத்தை பார்க்க கண்கோடி வேண்டும் அவ்வ்வ்வ்வ்வ்வ்


மீனா
மீனாவுக்கு அழகு மீனாவின் கண்கள்தான்.நான் மீனாவின் தீவிரமான ரசிகன்.


ரோஜா


தமிழ் சினிமாவில் தோன்றிய நடிகைகளில் ரோஜா ஒரு வித்தியாசமான அழகு ரோஜாவின் அழகு அவங்களின் சிரிப்புத்தான்


குஷ்பு
என்றும் இளமையான பூ நம்ம குஷ்பு.ஒரு சிறந்த நடிகை ரசிகர்கள் கோவில் கட்டிய நடிகை எனக்கு குஷ்புவை மிகவும் பிடிக்கு அவருக்கு நான் தீவிர ரசிகன்.(கவனிக்க எனக்கு நடிகை குஷ்புவைத்தான் பிடிக்கும் அரசியல்வாதி குஷ்புவை இல்லை)


மனிஷா கொய்ராலா


உயிரே”படத்துக்கு பிறகு இவங்களின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன்


நமீதா
அட நமீதாவில் எனக்கு என்ன பிடிக்கு அது தான் அது எனக்கு மட்டுமா பிடிக்கும் அவ்வ்வ்வ்வ்வ் அட நான் சொன்னது ”மச்சான்ஸ்”என்று கூப்பிடுவாங்களே அதுதான் பிடிக்கும் என்று சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ்


அடுத்த பகுதியில் எனக்குப் பிடித்த இன்னும் பல நடிகைகள் பற்றி பார்ப்போம்


முஸ்கி-ஏன் இப்ப இருக்கும் நடிகைகள் யாரும் பிடிக்கவில்லையா என்று கேட்கப்படாது தொடர்ந்து பல பட்டியல்கள் வரும் அவ்வ்வ்வ்


முஸ்கி-அடுத்த பகுதியை வாசிக்க நண்பர் பதிவர் துஷிக்கு அனுமதியில்லை அவ்வ்வ்வ்


(ஜொள்ளு தொடரும்)

Post Comment

46 comments:

கணேஷ் said...

ஜொள்ளா ராஜ், வழுக்கி விழுந்திட்டேன் ஜொள் மழையில.... உங்க வயசுக்கேத்த பதிவுதான். தொடருங்கள், பார்க்கிறேன்...

Powder Star - Dr. ஐடியாமணி said...

வணக்கம் மச்சான் சார்! நலமா? கடந்த பல பதிவுகளுக்கு உங்கள் பக்கம் வரவில்லை! இனித் தொடர்ந்து வருவேன்!

அப்புறம் உங்களுக்குப் பிடித்த நடிகைகளின் பட்டியல் கலக்கல்! எங்க நம்ம செல்லத்தைக் காணோம்! ( ஹன்சிகா )

அப்புறம் நமீதாவை ஏன் புடிக்கும்னு சொன்னதுக்கான காரணத்தை நம்பிட்டோம்! ஹா ஹா ஹா ஹா !

எனக்கு நயன் மீது ஒரு “ இது” இருக்கும்! ஆனால் நயனில் எந்தப் பயனும் இல்லை என்று சிலர் சொல்றாங்கோ!

கலக்கலான + துணிச்சலான பதிவு மச்சான் சார்!

கோகுல் said...

நடத்துங்க....

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல தரவரிசை. இன்னும் போட்டோக்களில் க்ளாமரைக் கூட்டினால் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்ல???

அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

Yoga.S.FR said...

வணக்கம் ராஜ்! ரைட்டு!!!!!!

நிரூபன் said...

வணக்கம் மச்சான்சார்..

இது தான் நாம சின்ன வயசில படித்த படம்பார் பாடம் படி எனும் பாடத்திற்கான அர்த்தமா?

ஹே...ஹே..

நமீதா படத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் இருக்கிறதே! அவ்வ்வ்வ்வ்வ்

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா ஒரே அவ்வ்வ்வ்வ்வ்'வா போட்டு ஜொள்ளி இருக்கீங்க ஹி ஹி..

MANO நாஞ்சில் மனோ said...

ரம்பாவின்..............அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

விக்கியுலகம் said...

ஸ்ஸ் அபா...!

பாலா said...

ஹா...ஹா நல்லா சொல்லி இருக்கீங்க. ரெண்டாவது பாகத்துக்காக வெயிட்டிங்.

தனிமரம் said...

எனக்கு நமீத்தாவை விட மனீஸாவின் அது மிகவும் பிடிக்கும்!அவ்வ்வ் துணிச்சல் கிஸ்ராச்! நேபாளத்தில் இருந்து வந்து இந்தியாவில் ஹிந்தி/தமிழ் என சிகரம் தொட்ட நடிகை என்பதால் பிடிக்கும்! பம்பாய் படத்தில் உயிரே என்று உருகி ஓடிவருவதைப் பார்க்கவே அதிகம் பாடல் கேட்டது ஒரு காலம்! ஸ்பா! நீ ரொம்பத்தான் ஜொல்லுவிடுறாய்!

புலவர் சா இராமாநுசம் said...

நன்றி!நண்பரே!
புலவர் சா இராமாநுசம்

துஷ்யந்தன் said...

என்னது அடுத்த பதிவுக்கு நான் வரப்படாதா???

யோவ்... புரிஞ்சு போச்சுய்யா.....

ஏலே.... அடுத்த பதிவுக்காய் தீட்டிய அருவாளோட இப்பவே உன் ப்ளாக் வாசலில் இருக்கேன்...
இருக்குடி......கிர்ர்ர்

துஷ்யந்தன் said...

மச்சி எனக்கு மனிஷாவை கொஞ்சம்மும் பிடிக்காது :(

துஷ்யந்தன் said...

மீனா. ரம்பா,ரோஜா

மறக்க முடியுமா????????????? எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் :)))

KANA VARO said...

மார்பழகி மந்ராவை உங்கள் லிஸ்ட்டில் சேர்க்காததற்கு வன்மையான கண்டனங்கள்.

KANA VARO said...

நமீதா… ஹீ ஹீ.. அவவில எனக்கு எல்லாமே பிடிக்கும்..

K.s.s.Rajh said...

@கணேஷ்

ஹி.ஹி.ஹி.ஹி நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
வணக்கம் மச்சான் சார்! நலமா? கடந்த பல பதிவுகளுக்கு உங்கள் பக்கம் வரவில்லை! இனித் தொடர்ந்து வருவேன்!

அப்புறம் உங்களுக்குப் பிடித்த நடிகைகளின் பட்டியல் கலக்கல்! எங்க நம்ம செல்லத்தைக் காணோம்! ( ஹன்சிகா )

அப்புறம் நமீதாவை ஏன் புடிக்கும்னு சொன்னதுக்கான காரணத்தை நம்பிட்டோம்! ஹா ஹா ஹா ஹா !

எனக்கு நயன் மீது ஒரு “ இது” இருக்கும்! ஆனால் நயனில் எந்தப் பயனும் இல்லை என்று சிலர் சொல்றாங்கோ!

கலக்கலான + துணிச்சலான பதிவு மச்சான் சார்////

வாங்க மச்சான் சார்
ஹன்சிகா இல்லாமல் ஒரு பட்டியலா அடுத்த பாகத்தில் வரும் பாருங்க

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
நடத்துங்க..////

வாங்க பாஸ் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஹாலிவுட்ரசிகன் கூறியது...
நல்ல தரவரிசை. இன்னும் போட்டோக்களில் க்ளாமரைக் கூட்டினால் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்ல???

அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்////

நன்றி பாஸ் அடுத்த பகுதியில் கூட்டிடுவோம்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்! ரைட்டு!!////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான்சார்..

இது தான் நாம சின்ன வயசில படித்த படம்பார் பாடம் படி எனும் பாடத்திற்கான அர்த்தமா?

ஹே...ஹே..

நமீதா படத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் இருக்கிறதே! அவ்வ்வ்வ்வ்வ்
////

ஹி.ஹி.ஹி.ஹி....நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
என்னய்யா ஒரே அவ்வ்வ்வ்வ்வ்'வா போட்டு ஜொள்ளி இருக்கீங்க ஹி ஹி.////

ஹி.ஹி.ஹி.ஹி நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ரம்பாவின்..............அவ்வ்வ்வ்வ்வ்வ்....////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
ஸ்ஸ் அபா...!
/////

கூல் பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
ஹா...ஹா நல்லா சொல்லி இருக்கீங்க. ரெண்டாவது பாகத்துக்காக வெயிட்டிங்////

வாங்க பாஸ் என்ன நீண்டநாட்களாக காணவில்லை.அடுத்த பகுதியில் நம்ம த்ரிஷாவை ஏன் எனக்கு பிடிக்கும் என்றும் சொல்ல இருக்கின்றேன்....

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
எனக்கு நமீத்தாவை விட மனீஸாவின் அது மிகவும் பிடிக்கும்!அவ்வ்வ் துணிச்சல் கிஸ்ராச்! நேபாளத்தில் இருந்து வந்து இந்தியாவில் ஹிந்தி/தமிழ் என சிகரம் தொட்ட நடிகை என்பதால் பிடிக்கும்! பம்பாய் படத்தில் உயிரே என்று உருகி ஓடிவருவதைப் பார்க்கவே அதிகம் பாடல் கேட்டது ஒரு காலம்! ஸ்பா! நீ ரொம்பத்தான் ஜொல்லுவிடுறாய்////

ஹி.ஹி.ஹி.ஹி மனீஷாவை பிடிக்காத ரசிகர்கள் உண்டா?அவ்வ்வ்வ்வ்வ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ புலவர் சா இராமாநுசம் கூறியது...
நன்றி!நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
என்னது அடுத்த பதிவுக்கு நான் வரப்படாதா???

யோவ்... புரிஞ்சு போச்சுய்யா.....

ஏலே.... அடுத்த பதிவுக்காய் தீட்டிய அருவாளோட இப்பவே உன் ப்ளாக் வாசலில் இருக்கேன்...
இருக்குடி......கிர்ர்ர்
////

ஹி.ஹி.ஹி.ஹி.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
மச்சி எனக்கு மனிஷாவை கொஞ்சம்மும் பிடிக்காது :////

என்னது மனிஷாவை பிடிக்காதா என்ன பாஸ் சொல்லுறீங்க?

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
மீனா. ரம்பா,ரோஜா

மறக்க முடியுமா????????????? எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் :))////

அது ஒரு காலம் மச்சி

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
மார்பழகி மந்ராவை உங்கள் லிஸ்ட்டில் சேர்க்காததற்கு வன்மையான கண்டனங்கள்.////
அண்ணே கூல் அடுத்த பகுதியில் வருது அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
நமீதா… ஹீ ஹீ.. அவவில எனக்கு எல்லாமே பிடிக்கும்.////

ஹி.ஹி.ஹி.ஹி...........

சென்னை பித்தன் said...

கமெண்டும் ஓட்டும் அள்ளுது பாருங்க!

K.s.s.Rajh said...

சென்னை பித்தன் கூறியது...
கமெண்டும் ஓட்டும் அள்ளுது பாருங்க////

ஹா.ஹா.ஹா.ஹா ........

நன்றி பாஸ்

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி..!!
என்னையா உன்னொட இதெ தொல்லையா போச்சு.. வயசுக்கோளாறு? ஹி ஹி

Riyas said...

நான் யாரையும் பார்க்கல்லப்பா..

அம்பலத்தார் said...

வணக்கம் ராஜ், இப்படி அசத்தலா பதிவுபோட்டு ஐம்பதிலும் ஆசைவரும் பாடவச்சிட்டியளே.

athira said...

பட்டியல் நல்லா இருக்கு... சிம்ரனைப் பார்த்ததும் கேட்க நினைத்த கேள்வியை நீங்களே கேட்டுவிட்டீங்க அவ்வ்வ்வ்.. தொடருங்கோ..

பி.அமல்ராஜ் said...

யப்பா... முடியல.. சூப்பர் ராஜ் அண்ணே..

உண்மைதான், நமிதாட அது சூப்பர் தான். ஹி ஹி ஹி

K.s.s.Rajh said...

@காட்டான்
ஹி.ஹி.ஹி.ஹி நன்றி மாம்ஸ்

K.s.s.Rajh said...

@
Riyas கூறியது...
நான் யாரையும் பார்க்கல்லப்பா.////

ஹி.ஹி.ஹி.ஹி. நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
வணக்கம் ராஜ், இப்படி அசத்தலா பதிவுபோட்டு ஐம்பதிலும் ஆசைவரும் பாடவச்சிட்டியளே////

ஹா.ஹா.ஹா.ஹா.நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
பட்டியல் நல்லா இருக்கு... சிம்ரனைப் பார்த்ததும் கேட்க நினைத்த கேள்வியை நீங்களே கேட்டுவிட்டீங்க அவ்வ்வ்வ்.. தொடருங்கோ////

ஹி.ஹி.ஹி.ஹி.நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@ பி.அமல்ராஜ் கூறியது...
யப்பா... முடியல.. சூப்பர் ராஜ் அண்ணே..

உண்மைதான், நமிதாட அது சூப்பர் தான். ஹி ஹி ஹி////

ஹி.ஹி.ஹி.ஹி நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails