Tuesday, January 03, 2012

(பகுதி-4) அன்பைத் தேடும் இதயம்

வாகனத்தில் பின் சீட்டில் இருந்த சதீஸ் நித்திரை எனநினைத்து,காயத்திரியும் கோகுலனும் தங்கள் காதல்களை பரிமாரிக் கொண்டனர்.சதீஸையும் கேலி பண்ணி சிரித்தனர்.தீடீர் என்று சதீஸ் நான் நித்திரை என்றா நினைச்சிங்க என்று கேட்டதும் இருவரும் ஒரு கணம் திகைத்தனர்.

சதீஸ் பேசினான்! என்ன ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க்ளா அது என்ன பார்த்து மூன்று நாளில் வல்வு இருங்க வீட்டில எல்லோறிடமும் சொல்லுறன் என்று சதீஸ் சொல்ல காயத்திரியும் கோகுலனும் எதுவும் பேசவில்லை கோகுலன் அமைதியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றான்.



புதுக்குடியிருப்பு வந்ததும் பொருற்களை எடுத்துக்கொண்டு திரும்பினர் போகும் போது சந்தோசமாக இருந்த பயணம் வரும் போது நரகமாக இருந்தது.வீட்டிற்கு வந்ததும் காயத்திரியும் கோகுலனும் எதிர்பார்த மாதிரியே சதீஸ் தன் தந்தையிடம் சொல்லிவிட்டான்.அவர் காயத்திரியை அழைத்தார். ஏம்மா என்ன இதுவெல்லாம் சதீஸ் சொல்லுறது உண்மையா?
உண்மைதான் மாமா என்று மாமாவிடம் சொன்னாள்.

இது ஒரு போதும் நடக்காது இந்த வயதில் உனக்கு என்ன காதல்
நீ முதலில் ஊருக்கு கிளம்பு என்று சொல்லிவிட்டு காயத்திரியின் பதிலுக்கு காத்திருக்காமல் அவளை அழைத்து கொண்டு சென்று அவள் ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டார்.காயத்திரியும் அழுது கொண்டே பஸ்சில் ஏறும் போது பஸ்சில் கோகுலன் இருப்பதை கண்டாள் அவளுக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது. மாமா போகும் வரை காத்துக்கொண்டு இருந்தாள் மாமா போனதும் ஓடிச்சென்று கோகுலனின் தோழ் சாய்ந்து அழுதாள்.

ஏன் இப்ப அழுகிற என்ன நடந்துச்சி நீ முதலில் ஊருக்கு போ அப்பறம் யோசிப்போம் என்றான். எப்படி கோகுல் நான் ஊருக்கு போனால் அதுக்கு பிறகு என்னால் உன்னை பார்க்கவே முடியாது.வேறு யாருக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்துவிடுவார்கள்.அழுது கொண்டே அவனைப்பார்த்தாள்.

காயத்திரி நான் ஒரு ஜடியா சொல்லுறன் ஆனா அதுக்கு நீ சம்மதிப்பியா என்று தெரியவில்லை.

என்ன சொல்லு?

இல்லை நாம ரெண்டு பேரும் உடல் ரீதியாக ஒன்றானால் அவர்களால் நம்மை பிரிக்க முடியாதுல்ல அப்பறம் விரும்பியோ விரும்பாமலோ எனக்குத்தானே உன்னை கட்டித்தரனும்.

அவன் அப்படி சொன்னது காயத்திரியின் அழகிய முகம் கோபத்தால் சிவந்தது
கோகுல் இப்படி பேச உனக்கு வெட்கமாக இல்லை அப்ப உன் என்னம் முழுவதும் என் அழகை அனுபவிக்க வேண்டும் என்பதா? அதுக்குத்தான் நீ என்னை காதலிச்சியா?

ஜயோ அப்படி இல்லை காயத்திரி.

வேண்டாம் கோகுல் இத்தோட எல்லாத்தையும் நிறுத்திவிடுவோம்.உன் எண்ணம் என்ன என்று தெரிந்துவிட்டது ஒரே நாளில் உன்னிடம் காதலை சொன்னதால் என்னை என்ன அந்த மாதிரி பெண் என்று நினைத்துவிட்டாயா இனிமேல் என் முகத்திலும் முழிக்காத இங்கிருந்து போ என்று கத்தினாள்

சாரி காயத்திரி ஏதோ வாயில் வந்ததை சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிரு காயத்திரி..

உன் மன்னிப்பு ஒன்றும் வேண்டாம் முதலில் இங்கிருந்து போ 

சரி நான் போகின்றேன் காயத்திரி இனிமேல் உன் முன்னால் வரமாட்டேன் நான் போவதுதான் உனக்கு சந்தோசம் என்றால் ஓக்கே நான் போகின்றேன் என்று சொல்லிவிட்டு கோகுலன் பஸ்சில் இருந்து இறங்கி நடந்தான்.

அவன் போவதையே அவள் பார்த்துக்கொண்டு இருந்தாள் அவளால் அவன் அப்படி சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை.அன்று தான் காயத்திரி கோகுலனை கடைசியாக கண்டாள்.
இரண்டு வரும் ஒடி மறைந்தது இந்த காலத்தில் அவள் கிட்ட தட்ட கோகுலனை மறந்தேவிட்டாள்.

ஆனாலும் அவன் முகம் அவள் மனதில் ஆழமாக பதிந்து இருந்த படியால் தான் இப்ப இரண்டு வருடத்துக்கு பிறகு அவனை தன் ஊரில் கண்ட போது அவன் முகத்தை எங்கையோ பார்த்த ஞாபகம் வந்து அவன் முகம் பாடாய் படுத்தியது.அதன் பிறகுதான் அவனிடம் கதைத்து அவன் கோகுலன் தான் என்பதையும் தெரிந்து கொண்டும் விட்டாள்.

கடந்தகால நினைவில் இருந்து மீண்ட காயத்திரி எழுந்து குளிர்த்துவிட்டு தன் அபிமான பதிவர் வன்னியின் பதிவுகளை படிக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு தன் அபிமான பதிவர் வன்னியிடம் தொடர்பு கொள்ளவேண்டும் அவரது எழுத்துக்களை பாராட்டவேண்டும் என்று ஆசையிருந்தது ஆனால் அவரை எப்ப்டி தொடர்புகொண்வது என்று தெரியவில்லை.அவரின் பதிவு ஒன்றில் அவர் தொடர்புகளுக்கு என்று குறிப்பிட்டு இருந்த ஈமெயில் முகவரிக்கு ஒரு மெயில் போட்டு பார்த்தாள் பதில் எதுவும் இல்லை.
வன்னியின் எழுத்துக்கள் மேல் அவளுக்கு தீராத காதல் பிறந்தது எப்படி இப்படி எழுதுகின்றார். இவர் இளைஞனா இல்லை வயதானவரா இவரின் பெரும்பாலும் இளைஞனாகத்தான் இருபார் என்று வன்னிக்கு தானே ஒரு கற்பனை உருவத்தை உருவாக்கி வன்னியை பற்றிய கற்பனை உலகில்  சஞ்சரித்தாள்.

ஒரு நாள் வன்னியின் தளத்தில் பதிவுகளை படித்துக்கொண்டு இருக்கும் போது அவரின் பழய பதிவு ஒன்றில் தொடர்புகளுக்கு என்று அவரின் தொலை பேசி இலக்கம் குறிப்பிடப்பட்டு இருப்பதை கண்டாள் காயத்திரி அடைந்த மகிழச்சிக்கு அளவேயில்லை.உடனடியாக அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டாள்.

”கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை”என்ற யுவன் சங்கராஜாவின் பாடல் ரிங்டோனாக ஓலித்தது
காயத்திரிக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது அவளுக்கும் அந்த பாடல் மிகவும் பிடிக்கும் தன் அபிமான பதிவரும் அந்த பாடலை ரிங்டோனாக வைத்திருப்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.

கலோ யார் பேசுறீங்க? என்று எதிர் முனையில் ஒரு கம்பீரமான ஆண்குரல் ஒலித்தது.

நான் காயத்திரி பேசுறன் நீங்க பதிவர் வன்னியா?

யா நான் வன்னிதான் நீங்க யாரு?

நான் உங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகை சார்.நான் உங்களிடம் தொடர்பு கொள்ளனும் என்று ரொம்ப நாளா ஆசை ஆனா எப்படி என்று தெரியலை இன்றுதான் உங்கள் பழய பதிவு ஒன்றில் உங்கள் போன் நம்பர் இருந்தது .உங்கள் கவிதைகள்,கதைகள்,நீங்கள் எழுதும் விதம் சூப்பர் சார் ஜ லைக் இட்.

நன்றி மேடம்

அட என்ன சார் மேடம் என்று சொல்லுறீங்க நான் இருபது வயசு குட்டிப்பொண்ணு.

ஓக்கே அப்ப உங்களைவிட எனக்கு வயது அதிகம் தான். நான் காயத்திரி என்றே சொல்லுறன் அப்பறம் சொல்லுங்க காயத்திரி நீங்க என்ன செய்யுறீங்க படிக்கிறீங்களா இல்லை வேலை செய்யுறீங்களா?

நான் படிக்கிறன்.சார் நான் ஒன்று கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே?

பரவாயில்லை கேளுங்க காயத்திரி.

சார் உங்கள் வயசு என்ன? உங்கள் சொந்த பெயர் என்ன?

ஹா.ஹா.ஹா.ஹா. உங்களைவிட ஒரு வயசுதான் எனக்கு கூட 

என்ன சார் சொல்லுறீங்க நீங்கள் சின்னபையனா நான் நினைச்சேன் நீங்க பெரிய ஆள் என்று. எப்படி? இந்த வயசில் உங்களால் சிறப்பாக தேர்ச்சி பெற்ற எழுத்தாளன் போல எழுத முடிகின்றது.

அப்படி எல்லாம் இல்லைங்க எதோ எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அவ்வளவுதான்.

ஓக்கே சார் உங்கள் பெயரை சொல்லவில்லையே.

”வன்னி”என்றே சொல்லுங்க அதுதான் என் பெயர் என்று வைச்சுக்கொள்ளுங்க.

ஓக்கே ஒரு நாள் எப்படியும் உங்கள் பெயரை தெரிந்து கொள்வேன். மிக்க மகிழச்சி சார் உங்களுடன் கதைத்தது. உங்கள் எழுத்துக்கள் மிக அழகு அதே போல உங்கள் குரலும் மிக அழகு நான் அப்பறம் உங்களுடன் கதைக்கிறன் நான் கதைத்தால் கதைப்பிங்களா?

நன்றி. என்ன சார் என்று எல்லாம் சொல்லுறீங்க நான் சின்னப்பையன் தான் ”வன்னி”எனறே கூப்பிடுங்க.கண்டிப்பா உங்களுடன் கதைக்கிறன் என் தளத்தின் வாசகி நீங்கள் உங்களைப்போன்ற வாசகர்களின் வாழ்த்துக்கள் தான் எங்களைப்போன்ற பதிவர்களுக்கு எழுதவேண்டும் என்ற உட்சாகம் தருபவை.மிக்க நன்றி காயத்திரி
ஓக்கே பை

நன்றி ”வன்னி”நான் இனி உங்களுக்கு அடிக்கடி போன் பண்ணி தொல்லை கொடுப்பேன் பை பை.

ஹா.ஹா.ஹா.ஹா நன்றி காயத்திரி பை பை.

தன் அபிமான தான் ரசிக்கும் ஒரு பதிவருடன் கதைத்தது காயத்திரிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

ஒவ்வொறு நாள் காலையிலும் அவள் வீட்டுக்கு முன்பு இருந்த டீக்கடைக்கு கோகுலன் டீ குடிக்க வருவதால் அவன் மனது எப்படி இருக்கு இன்னும் அவனுக்கு தன் மேல் காதல் இருக்கா என்று அறிய அவன் காலையில் வரும் போதெல்லாம் தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று அவனை பார்ப்பாள்.காயத்திரி அவனும் ஹாய் என்று கையை காட்டிவிட்டு போவான் ஆனால் இவளை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.

அப்படி ஒரு நாள் கோகுலன் வழமை போல டீ குடிக்க வரும் போது காயத்திரி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.

(தொடரும்)

முஸ்கி-இதில் வரும் பாத்திரங்கள் காதல் காட்சிகள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே 

இந்த தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளிக்கிழமை(6-1-2012) வரும்

இந்த தொடரின் முன்னய பகுதிகளைப்படிக்க

Post Comment

37 comments:

பால கணேஷ் said...

நண்பா... சில சொந்தத் தொந்தரவுகளால 2, 3 பகுதிகளை நான் படிக்க முடியாமப் போச்சு. வீக் எண்ட் லீவு நாள்ல முழுசாப் படிச்சுட்டு கருத்திடறேன். மன்னிச்சூ ராஜ்!

ஓசூர் ராஜன் said...

கதை நல்ல இருக்கு!
த.ம-1

K.s.s.Rajh said...

@கணேஷ்

அட நேரம் கிடைக்கும் போது படிங்க பாஸ் நன்றி

K.s.s.Rajh said...

@ ஓசூர் ராஜன் கூறியது...
கதை நல்ல இருக்கு!
த.ம-1
////

நன்றி நண்பரே

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்..

இப்போ அந்த வன்னி யார் என்று புரிஞ்சிடுச்சு,

உடல் ரீதியாக இணையனும் என்று முடிவெடுத்து காதலிலும் சொதப்பி விட்டாரே.
பார்ப்போம். அடுத்த பாகத்தில் திருப்பு முனைக்கான விடை கிடைக்கும் என நினைக்கிறேன்.

Anonymous said...

கதை சூப்பரா போகுது..... அடுத்த பகுதிக்கு வைடிங்.............

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்..

இப்போ அந்த வன்னி யார் என்று புரிஞ்சிடுச்சு,

உடல் ரீதியாக இணையனும் என்று முடிவெடுத்து காதலிலும் சொதப்பி விட்டாரே.
பார்ப்போம். அடுத்த பாகத்தில் திருப்பு முனைக்கான விடை கிடைக்கும் என நினைக்கிறேன்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
எனக்கு பிடித்தவை கூறியது...
கதை சூப்பரா போகுது..... அடுத்த பகுதிக்கு வைடிங்........////

நன்றி சகோ

rajamelaiyur said...

தொடர் அருமையாக உள்ளது .. தொடரட்டும்

சசிகலா said...

கதை நல்லா இருக்கு எனக்கும் தொடரும் எனும் வார்த்தைக்கும் உள்ள தொடர்பை தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது எனது தென்றலில் சென்று பார்க்கவும் .

குறையொன்றுமில்லை. said...

ஓ, ஒரு வேளை அந்த வன்னிதான் கோகுலனோ. எதிர்பார்ப்பை எகிர வைக்கிரீங்க தொடருங்க.

Yoga.S. said...

காலை வணக்கம்,ராஜ்!கதை நன்றாக எழுதுகிறீர்கள்.கதை தானா என்ற சந்தேகத்தையும் மறுப்பதற்கில்லை!ஹ!ஹ!ஹா!!!!(கத விடுறார் எண்டு ஊரில சொல்லுவமே?)

K.s.s.Rajh said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@sasikala

நன்றி சகோ கண்டிப்பாக உங்கள் தளத்துக்கு வருகின்றேன்

K.s.s.Rajh said...

@Lakshmi

நன்றி மேடம்

MANO நாஞ்சில் மனோ said...

தொடர்கதை சுவாரஸ்யமா இருக்கு எதிர்பார்ப்பாகவும் இருக்கு...!!!

Unknown said...

தொடர்கிரேன்..

Lingesh said...

படிக்க விறுவிறுப்பாகவும் நன்றாகவும் உள்ளது.

தனிமரம் said...

வன்னி பதிவர் யார் கோகுல் யார் என்று புரியுது பாஸ்! கோகுலன் ஒரு அல்பம் என்று நினைக்கின்றேன் அவனை அனுராதபுரம் பக்கம் அனுப்பனும் சில தெளிவு பிறக்க !ஹீ ஹீ 
அப்பி தன்னவா கொல்லோங்கே ஹட்டிய!

தனிமரம் said...

அடுத்த திருப்புமுனை எப்படி இருக்கும் என ஆவலுடன் தொடர்கின்றேன்!

சென்னை பித்தன் said...

விட்டுப் போன பகுதியையும் சேர்த்துப் படித்து விட்டேன்.நன்றாகவே போகிறது.

பி.அமல்ராஜ் said...

கதை நன்றாக நகர்கிறது ராஜ். இடயில் மிஸ் பண்ணிய ஒரு பகுதி மட்டும் வாசிக்க இருக்கு.. இன்னும் நிரம்ப பகுதிகளை எதிர்பார்க்கிறேன்.

சுதா SJ said...

நண்பா கதையில் சஸ்பென்ஸ் வைக்கிறீயா??? படுவா ராஸ்கல்ஸ்.....

எனக்கு என்னவோ..... கோகுலன்- வன்னி ரெண்டும் ஒராள் போல இருக்கு..... ப்ளீஸ் சொல்லு மச்சி... ரெண்டு பேரும் ஒன்றுதான!!!!!!!!!!!

சுதா SJ said...

கோகுலன் காயத்திரியிடம் உடல் சார்ந்த தொடர்புக்கு கேட்டது தப்புத்தானே.... காயத்திரியின் முடிவு சரி... பல வருஷ லவ் இருந்து அவன் அப்படி கேட்டு இருந்தால் தப்பு இல்லை... ஆனால் உடனே காதல், உடனே பிரிவு , உடனே செக்ஸ் என்றால் எந்த பொண்ணுதான் மன்னிப்பாள்... ஆனாலும் இனி காயத்திரி அவனை மன்னிக்கலாம்.ரெண்டு வருஷ தண்டனை போதும் :(((

சுதா SJ said...

எல்லாம் சரி.... கோகுலன் ஏன் காயத்திரியை கண்டுக்காம இருக்கான்.... இதான் புரியவில்லை.

M.R said...

கதை அருமையான நகர்தலோடு செல்கிறது நண்பா

த.ம 13

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ விக்கியுலகம் கூறியது...
தொடர்கிரேன்..
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Lingesh கூறியது...
படிக்க விறுவிறுப்பாகவும் நன்றாகவும் உள்ளது////
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வன்னி பதிவர் யார் கோகுல் யார் என்று புரியுது பாஸ்! கோகுலன் ஒரு அல்பம் என்று நினைக்கின்றேன் அவனை அனுராதபுரம் பக்கம் அனுப்பனும் சில தெளிவு பிறக்க !ஹீ ஹீ
அப்பி தன்னவா கொல்லோங்கே ஹட்டிய////

ஹி.ஹி.ஹி.ஹி அண்ணனுக்கு நல்ல அனுபவம் இருக்கு போல

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
அடுத்த திருப்புமுனை எப்படி இருக்கும் என ஆவலுடன் தொடர்கின்றேன்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
விட்டுப் போன பகுதியையும் சேர்த்துப் படித்து விட்டேன்.நன்றாகவே போகிறது////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பி.அமல்ராஜ் கூறியது...
கதை நன்றாக நகர்கிறது ராஜ். இடயில் மிஸ் பண்ணிய ஒரு பகுதி மட்டும் வாசிக்க இருக்கு.. இன்னும் நிரம்ப பகுதிகளை எதிர்பார்க்கிறேன்////

நன்றி அண்ணே

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
நண்பா கதையில் சஸ்பென்ஸ் வைக்கிறீயா??? படுவா ராஸ்கல்ஸ்.....

எனக்கு என்னவோ..... கோகுலன்- வன்னி ரெண்டும் ஒராள் போல இருக்கு..... ப்ளீஸ் சொல்லு மச்சி... ரெண்டு பேரும் ஒன்றுதான!!!!!/////

ஹே.ஹே.ஹே.ஹே....இது கற்பனை கதை என்ற படியால் இஸ்டத்துக்கு எதையும் மாத்தி மாத்தி எழுதலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
கோகுலன் காயத்திரியிடம் உடல் சார்ந்த தொடர்புக்கு கேட்டது தப்புத்தானே.... காயத்திரியின் முடிவு சரி... பல வருஷ லவ் இருந்து அவன் அப்படி கேட்டு இருந்தால் தப்பு இல்லை... ஆனால் உடனே காதல், உடனே பிரிவு , உடனே செக்ஸ் என்றால் எந்த பொண்ணுதான் மன்னிப்பாள்... ஆனாலும் இனி காயத்திரி அவனை மன்னிக்கலாம்.ரெண்டு வருஷ தண்டனை போதும் :(/////

சீரியல்களில் வாசகர்களின் கருத்துக்களை கேட்டு கிளைமாக்ஸ் வைப்பது போல இதில் வைக்கலாம் என்று இருக்கேன் வெயிட்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
எல்லாம் சரி.... கோகுலன் ஏன் காயத்திரியை கண்டுக்காம இருக்கான்.... இதான் புரியவில்லை////

இனிவரும் பகுதிகளில் பதில் இருக்கு

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
கதை அருமையான நகர்தலோடு செல்கிறது நண்பா

த.ம 13////

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails