Wednesday, July 06, 2011

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் 10(Top-10)கதாநாயகிகள் ஒரு சிறப்பு பார்வை.

தமிழ்சினிமாவில் எத்தனை கதாநாயகிகள் நடிக்க வருகின்றார்கள். சிலர் ஒரு சில படங்களுடன் காணாமல் போய்விடுகின்றனர். சிலர் வாய்புக்கள் இல்லாதனால் ஒரு பாடலுக்கு ஆடுகின்றனர். சிலர் அண்ணி, அக்கா, அம்மா வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால் ஒரு சிலரே மிகத்திறமையாக நிலைத்து நின்று நிறைய படங்களில் நடிக்கின்றனர்.அப்படி அழகு ,நடிப்புத்திறமை கவர்ச்சி ,நடனம் இவைகளின் அடிப்படையில்1990க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் சிறந்த 10 கதாநாயகிகளை வரிசைப்படுத்தினால்.



கடந்த 20 ஆண்டுகள் என்ற போது அதற்கு முந்திய காலத்து கதாநாயகிகள் ரேவதி ,கெளதமி,ராதிகா போன்றவர்கள். தெரிவு செய்யும் காலகட்டத்தில்(1990க்கு பிறகு)நடித்து இருந்தாலும் அவர்களை இதில் உள்ளடக்கவில்லை.


நடனம் அடிப்படையில் டாப் 10
1)சிம்ரன்


2)ஜஸ்வர்யா ராய்











3)குஷ்பு

















4)ரோஜா


5)ஜோதிகா

6)நக்மா


7)ரம்பா


8)மீனா


9)தேவயானி


10)திரிஷா

அழகின் அடிப்படையில் டொப் 10

1)ஜஸ்வர்யா ராய்










2)சிம்ரன்
3)தேவயானி








5)நதியா




6)மதுபாலா











7)பூமிகா











8)மீராஜஸ்மின்











9)ஜோதிகா











10)சவுந்தர்யா




















கவர்ச்சி அடிப்படையில் டாப் 10
1)சிம்ரன்


2)நக்மா











3)மும்தாஜ்











4)ரம்பா

















5)கிரண்











6)சங்கவி

















7)விந்தியா

















8)ரவளி

















9)ஜோதிகா

10)ரம்யா கிருஸ்ணன்


நடிப்புதிறமை அடிப்படையில் டாப் 10
1)சிம்ரன்

2)குஷ்பு

















3)நதியா

















4)சுகன்யா














5)தேவயானி










6)ஜஸ்வர்யா ராய்













7)ஜோதிகா













8)ரோஜா

















9)மீனா

















10)மீரா ஜஸ்மின்

















5)மீனா

















6)சுகன்யா














7)ரோஜா












8)ஜோதிகா













9)ஜஸ்வர்யா ராய்













10)நக்மா









Note-11ம் இடம்-ரம்பா,மீராஜஸ்மின், 12ம் இடம்-திரிஷாவையும் வரிசைப்படுத்தலாம்
11)ரம்பா

























12)திரிஷா


Note-நிறைய கதாநாயகிகள் இருந்தாலும் டாப் 10 என்று வரிசைபடுத்தும் போது அவர்கள் இவர்களுக்கு அடுத்த அடுத்த இடங்களில் வருவார்கள் குறிப்பாக சினேகா,அசின்,இவர்களைக் சொல்லலாம் அதைவிட இப்ப இருக்கின்ற கதாநாயகிகள் இன்னும் நிறைய மாறுபட்ட வேடங்களில் நடிக்கின்ற போது நிச்சயமாக தமிழ்சினிமாவில் நிறைய திறைமையான கதாநாயகிகள் உருவாகுவார்கள்.

அப்படியே பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பதிந்து விட்டு போங்க நண்பர்களே.





































































































































Post Comment

5 comments:

pozhuthupoku said...

neenga simran "fan"ah thalaivaah...

pozhuthupoku said...

meera jasmine oru super actress thalaiva..avanga nadicha malayala padangal pathathu illiya neenga..
please remove word verification

Kss.Rajh said...

நன்றி நண்பரே. நான் சிம்ரன் ரசிகன் இல்லை ஆனால் நடிப்பு கவர்ச்சி என்று பார்க்கும் போது சிம்ரனுக்கு என்று ஒரு தனி இடம் தமிழ் சினிமாவில் உண்டு

Kss.Rajh said...

நன்றி நண்பரே.மீராஜஸ்மின் ஒரு சிறந்த நடிகை.அதனால்தான் நடிப்பு திறமை அடிப்பையில் டாப்10 வரிசையில் வகைப்படுத்தி உள்ளேன்.குறிப்பிட்டு சொல்லப்போனால் திருமகன் படத்தில் அந்த அய்யக்கா ரோலில் மீராஜஸ்மின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்..ஆனால் ஒட்டு மொத்தமாக கடந்த 20 ஆண்டுகளில் என்று வகைப்படுத்தும் போது மீராஜஸ்மினைவிட முன்னுக்கு நிறைய பேர் இருக்கின்றார்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடக்கடவுளே சிம்ரன் இருக்கும் லிஸ்ட்ல குஷ்பூவுமா? இந்த அநியாயத்த தட்டிக் கேட்க ஆளே இல்லையா?

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails