Friday, July 08, 2011

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் கங்குலியின் பிறந்தநாள் இன்று,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இந்திய அணியின் மிகச்சிறந்த இடதுகை துடுப்பாட்டவீரரும் தலைசிறந்த கேப்டனுமான கொல்கத்தா இளவரசன் சவ்ரவ் கங்குலிக்கு இன்று(8-7-2011) பிறந்த நாள். அவருக்கு எனது நண்பர்கள் வலைப்பதிவு சார்பாகவும் அவரது ரசிகர்கள் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.










சின்ன வயதில் சவ்ரவ் கங்குலி


மனைவியுடன் கங்குலி
கங்குலியுடன் மகிழ்சியைக்கொண்டாடும் டோனி














அப்படியே கருத்துரைகளில் உங்கள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு போங்க நண்பர்களே



Post Comment

3 comments:

பிரியதர்சினி.மாணிக்கவாசகம் said...

எனது அபிமான வீரர் கங்குலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாலா said...

என் மனம் கவர்ந்த தாதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைப்பு மிகப்பொருத்தம்.

K.s.s.Rajh said...

நன்றி நண்பர்களே.இந்திய அணிக்கு எத்தனை திறமையான கேப்டன் வந்தாலும் இந்த தலைப்புக்கு முதலில் பொருத்தமானவர் தாதா தான்//கபில்தேவ்,டோனி உலக்க்கோப்பையை வென்று இருந்தாலும் கங்குலியின் ஆக்ரோசமான தலைமைத்துவத்திற்கு முன் அவர்கள் போட்டி இடமுடியாது.கங்குலியின் ஆக்ரோசமான தலைமைத்துவத்தைக் கண்டுதான் எதிர் அணிகள் அஞ்சின என்பது மறுக்கமுடியாத உண்மை.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails