Monday, November 07, 2011

சினிமாவை சுவாசிக்கும் ஓரு கலைஞன் கமல் எனக்குப்பிடித்த டாப்-20 கமல் படங்கள்

இன்று(November-7) கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் 57 வது பிறந்தநாளாகும்,சினிமாவை நேசித்து சினிமாவை சுவாசிக்கும் ஓரு கலைஞன் கமல்.இவரை பற்றி சொல்வதற்கு ஓரு பதிவு போதாது.எனவே இந்தப்பதிவு கமல் நடித்த படிங்களில் எனக்கு பிடித்த டாப்-20 படங்களை பட்டியில இட்டுள்ளேன்.






  1. 16 வயதினிலே
  2. காதலா காதலா
  3. மன்மதலீலை
  4. விருமாண்டி
  5. மூன்றாம் பிறை
  6. அபூர்வ சகோதரர்கள்
  7. நாயகன்
  8. தேவர்மகன்
  9. சகலகலாவல்லவன்
  10. அவ்வை சண்முகி
  11. இந்தியன்
  12. குருதிப்புணல்
  13. தெனாலி
  14. மைக்கேல் மதன காமராஜன்
  15. குனா
  16. வறுமையின் நிறம் சிகப்பு
  17. சலங்கை ஓலி
  18. வெற்றிவிழா
  19. எனக்குள் ஓருவன்
  20. சிவப்பு ரோஜாக்கள்

கமல் நடித்துள்ள படங்களில் நிறைய படங்கள் பிடிக்கும் ஆனாலும் 20 படத்தைதான் இங்கு சொல்லியுள்ளேன்.இந்தப்படங்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்பதனால் ஓவ்வொறு படங்களைப்பற்றியும் தனித்தனியாகச்சொல்லவில்லை.
குழந்தை நட்சத்திரமாக கலைஞானி
இயக்குனராக,தயாரிப்பாளராக,பாடல் ஆசிரியராக,பாடகராக,நடன இயக்குனராக இப்படி பல முகம் கமலுக்கு.





தமிழ் சினிமாவில் பன்முகதிறமை கொண்ட இந்தக்கலைஞன் வாழும் கால
த்தில் நாமும் வாழ்கின்றேம் என்பது எமக்கெல்லாம் பெருமையே.

கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கமல் தயாரித்த படங்களில் எனக்கு இந்தப்படம்தான் பிடிச்சிருக்கு..ஹி.ஹி.ஹி.ஹி.......

கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன்



நீங்களும் உங்களுக்குப்பிடித்த கமல் படங்களை கருத்துரையில் சொல்லிவிட்டு போங்க..



Post Comment

56 comments:

அம்பலத்தார் said...

கமல் நீண்டகாலம் நலமே வாழ்ந்து மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துவோம்.

அம்பலத்தார் said...

எப்படியோ பதிவினுள் ஒரு பெண்ணை இணைக்காமல் விடமாட்டியளோ? ஹன்சி பாப்பா என்ன ஆனார். கட்சிமாறிவிட்டியளோ?

"ராஜா" said...

Happy b'day universal hero

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நடிக்கு கமலின் பெருமையை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை..

அவரின் நடிப்புக்கு நானும் ரசிகனே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் அன்பே சிவம்...

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

உண்மையான கலைஞன் கமல், கலை தாகம் கொண்டவர்...!!!

பால கணேஷ் said...

கலைஞானி கமலை உங்களுடன் இணைந்து வாழ்த்துவதில் மகிழ்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட எல்லாப் படங்களும் (கடைசிப் படம் உட்பட) எனக்கும் பிடித்தவை. மன்மத லீலைகள் என்று கமல் படம் இல்லை. மன்மத லீலை என்பதே சரி. நன்று.

ADMIN said...

கமல் கமல்தான்..!

பழனி பழனிதான்.. இருந்தாலும் இந்த தங்கத்தை மிஞ்ச யாரும் கிடையாது.. ஏன்னா 55..!! அவரு இன்னும் 1ம் நெம்பர்லேயே இருக்காரு..!! இப்ப சொல்லுங்க யாருது அதிகம்..!!!

ADMIN said...

கமல் ஒரு விருட்சம்..!!

ADMIN said...

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

K.s.s.Rajh said...

@அம்பலத்தார்

////எப்படியோ பதிவினுள் ஒரு பெண்ணை இணைக்காமல் விடமாட்டியளோ? ஹன்சி பாப்பா என்ன ஆனார். கட்சிமாறிவிட்டியளோ?/////

ஹி.ஹி.ஹி.ஹி........

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
கமல் நீண்டகாலம் நலமே வாழ்ந்து மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துவோம்////

ஆம் பாஸ் வாழ்த்தி நிற்போம்

நன்றி

K.s.s.Rajh said...

@
"ராஜா" கூறியது...
Happy b'day universal hero////

கருத்துரைக்கு நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
நடிக்கு கமலின் பெருமையை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை..

அவரின் நடிப்புக்கு நானும் ரசிகனே.////

சரியாகச்சொன்னீர்கள்.....

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.////

ஆம் பாஸ் எங்களுக்கு அவரை வாழ்த வயதில்லை வணங்கி நிற்போம்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
உண்மையான கலைஞன் கமல், கலை தாகம் கொண்டவர்...!/////

உண்மைதான் கமலின் சினிமா மீதான காதல் அளப்பெரியது

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
கலைஞானி கமலை உங்களுடன் இணைந்து வாழ்த்துவதில் மகிழ்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட எல்லாப் படங்களும் (கடைசிப் படம் உட்பட) எனக்கும் பிடித்தவை. மன்மத லீலைகள் என்று கமல் படம் இல்லை. மன்மத லீலை என்பதே சரி. நன்று////

தகவலுக்கு நன்றி பாஸ் திருத்திவிட்டேன்

Yaathoramani.blogspot.com said...

அருமையான தரமான படங்களை பட்டியலிட்டுள்ளீர்கள்
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த அற்புதக் கலைஞன்
நீடூழி வாழ் வாழ்த்துக்கள்
த.ம 5

K.s.s.Rajh said...

தங்கம்பழனி கூறியது...
கமல் கமல்தான்..!

பழனி பழனிதான்.. இருந்தாலும் இந்த தங்கத்தை மிஞ்ச யாரும் கிடையாது.. ஏன்னா 55..!! அவரு இன்னும் 1ம் நெம்பர்லேயே இருக்காரு..!! இப்ப சொல்லுங்க யாருது அதிகம்..!////

ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
தங்கம்பழனி கூறியது...
எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..////

வந்திட்டா போச்சு......

செங்கோவி said...

கலைஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

N.H. Narasimma Prasad said...

கலைஞானி கமல்ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

Minmalar said...

//2.காதலா காதலா
6.காதலா காதலா//
2 தடவை காதல் வந்தா படத்தையும்
2 தடவை சேர்த்து விடுவதா?

தனிமரம் said...

வாழ்க்கையே சினிமா என்று என்னும் உண்மையான கலைஞன் கமல் என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்!

தனிமரம் said...

காதலா காதலா இருமுறை வந்துள்ளதே ஏன் ஒன்று கமல் நடிப்பு மீது காதலில் மற்றது அவர்  தயாரிப்பில் இருக்கும் மோகமோ?????ஹீ ஹீ  

கோகுல் said...

உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நான் மிகவும் ரசித்த படங்களை பட்டியலிட்டால் அதில் கமலின் படங்கள் அறுபது சதவீதம் இருக்கும்.
அவரது எல்லா படங்களையும் ரசிப்பேன்!

கோகுல் said...

எனக்கு பிடித்த கமல் படங்கள் சில,
அன்பே சிவம்,
உன்னால் முடியும் தம்பி,
நாயகன்,
மகாநதி,
வறுமையின் நிறம் சிகப்பு.
மூன்றாம் பிறை,
விருமாண்டி,
ஆளவந்தான்,
பதினாறு வயதிநிலே,
தேவர்மகன்,
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .
அவர் கிரேசி மோகனுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் அடிக்கடி ரசித்து பார்ப்பேன்!~

K.s.s.Rajh said...

@Ramani
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Minmalar கூறியது...
//2.காதலா காதலா
6.காதலா காதலா//
2 தடவை காதல் வந்தா படத்தையும்
2 தடவை சேர்த்து விடுவதா?////

திருத்திவிட்டேன் நன்றி சகோ........

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
காதலா காதலா இருமுறை வந்துள்ளதே ஏன் ஒன்று கமல் நடிப்பு மீது காதலில் மற்றது அவர் தயாரிப்பில் இருக்கும் மோகமோ?????ஹீ ஹீ/////

ஹி.ஹி.ஹி.ஹி.......

மாற்றிவிட்டேன் பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
எனக்கு பிடித்த கமல் படங்கள் சில,
அன்பே சிவம்,
உன்னால் முடியும் தம்பி,
நாயகன்,
மகாநதி,
வறுமையின் நிறம் சிகப்பு.
மூன்றாம் பிறை,
விருமாண்டி,
ஆளவந்தான்,
பதினாறு வயதிநிலே,
தேவர்மகன்,
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .
அவர் கிரேசி மோகனுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் அடிக்கடி ரசித்து பார்ப்பேன்!/////

ஆம் பாஸ் கிரேசி மோகனுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் அருமை.......

K.s.s.Rajh said...

@செங்கோவி

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@N.H.பிரசாத்

நன்றி பாஸ்

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் மச்சி,
கலைஞானியின் பிறந்த நாளில் கலக்கலான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நல்ல தொகுப்பு.

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி..!
உங்கள் இந்த பதிவின் மூலம் நானும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்.. நான் இதுவரை வந்த கமல் படங்கள் அத்தனையும் பார்த்ததாக ஞாபகம் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கமல் நடித்த புஷ்பக் என்னும் வசனம் இல்லாமல் சாப்பிளினின் பாணியில் நடித்த படம் பாருங்கள் அருமையான படம் ஹிரோயின் அமலா.

சென்னை பித்தன் said...

லிஸ்ட் போட்டு அடக்கி விட முடியுமா உலக நாயகனின் சிறந்த படங்களை.!
ஆயினும் நல்ல தேர்வே!

பாலா said...

அன்பே சிவம் மிக குறிப்பிடத்தக்க படம். அதே போல சிகப்பு ரோஜாக்கள், தேவர் மகன், குருதிப்புனல் என்று நிறைய படங்கள் இருக்கின்றன.

Yoga.S. said...

இரவு,நள்ளிரவு?வணக்கம்,உங்களுக்குப் புடிச்ச அதே கமல் "தயாரிச்ச படம்" தான் எனக்கும் புடிச்சிருக்கு!ஹி!ஹி!ஹி!!!!

சுதா SJ said...

கமலுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

சுதா SJ said...

நீங்கள் குறிப்பிட்ட கமல் படங்கள் அத்தனையும் நானும் பார்த்துவிட்டேன்... நான் ஒரு கமல் ரசிகன் பாஸ். ஜ லவ் கமல் :)

சுதா SJ said...

இப்போத்தான் செங்கோவி அண்ணன் பதிவில் போய் உங்க கமல் பட லிஸ்ட்டில் எனக்கு புடித்த அவள் அப்படித்தான், சிப்பிக்குள் முத்து ஆகிய ரெண்டு படமும் இடம் பெறவில்லை என்று சொல்லிட்டு வந்தேன்.... இங்கேயுமா ??? அவ்வ

அவள் அப்படித்தான் படம் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களுக்குள் ஒன்றாய் பல பேரால் குறிப்பிடபட்ட படம்... பார்க்கா விடில் பாருங்கள் பாஸ். ரியலி சூப்பெர் படம்... கமலை விட சிறிபிரியாவின் நடிப்பு பிரமாதமாய் இருக்கும்.. அதில் ரஜனி சரிதா கூட இருக்காங்க...

பதிவு நல்ல தொகுப்பு பாஸ்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

யோவ், எத எங்க கொண்டுவந்து வக்கிறதுன்னு ஒரு விவச்த இல்ல... ஸ்ருதிய கமல் படம்ன்னு (சாரி பொண்ணுன்னு) பார்காதீங்கப்பா, அந்த பொன்னும் அழகாதான் இருக்கு..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

எனக்கு பிடித்த கமல் படங்களை சொல்ல இருபது போதாது பாஸ், வேணும்னா எனக்கு பிடிக்காத கமல் படம்ன்னு ஒரு அஞ்சு சொல்லலாம்.

சித்திரவீதிக்காரன் said...

கமல்ஹாசனின் படங்களில் பிடித்த இருபது படங்கள் தேர்வு செய்வது மிகவும் கடினம். மகளிர் மட்டும் படத்தில் கடைசிக்காட்சியில் கமல் வருவது கூட மிகவும் பிடிக்கும். அபூர்வ சகோதரர் கமல்ஹாசன் என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன். முடிந்தால் ஒரெட்டு வந்து பாருங்கள்.
www.maduraivaasagan.wordpress.com

நன்றி.

K.s.s.Rajh said...

@நிரூபன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி..!
உங்கள் இந்த பதிவின் மூலம் நானும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்.. நான் இதுவரை வந்த கமல் படங்கள் அத்தனையும் பார்த்ததாக ஞாபகம் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கமல் நடித்த புஷ்பக் என்னும் வசனம் இல்லாமல் சாப்பிளினின் பாணியில் நடித்த படம் பாருங்கள் அருமையான படம் ஹிரோயின் அமலா////

கண்டிப்பாக பார்க்கின்றேன் மாம்ஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
லிஸ்ட் போட்டு அடக்கி விட முடியுமா உலக நாயகனின் சிறந்த படங்களை.!
ஆயினும் நல்ல தேர்வே////

அதுவும் சரிதான் ஜயா நான் கூட இதை வரிசைபடுத்த பெரும் கஸ்டப்பட்டேன் ஏன் என்றால் எல்லாப்படங்களும் பிடித்துள்ளது

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
அன்பே சிவம் மிக குறிப்பிடத்தக்க படம். அதே போல சிகப்பு ரோஜாக்கள், தேவர் மகன், குருதிப்புனல் என்று நிறைய படங்கள் இருக்கின்றன////
ஆம் பாஸ் இவை அனைத்தும் என் பேவரிட் படங்கள்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
இரவு,நள்ளிரவு?வணக்கம்,உங்களுக்குப் புடிச்ச அதே கமல் "தயாரிச்ச படம்" தான் எனக்கும் புடிச்சிருக்கு!ஹி!ஹி!ஹி!!////

ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
இப்போத்தான் செங்கோவி அண்ணன் பதிவில் போய் உங்க கமல் பட லிஸ்ட்டில் எனக்கு புடித்த அவள் அப்படித்தான், சிப்பிக்குள் முத்து ஆகிய ரெண்டு படமும் இடம் பெறவில்லை என்று சொல்லிட்டு வந்தேன்.... இங்கேயுமா ??? அவ்வ

அவள் அப்படித்தான் படம் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களுக்குள் ஒன்றாய் பல பேரால் குறிப்பிடபட்ட படம்... பார்க்கா விடில் பாருங்கள் பாஸ். ரியலி சூப்பெர் படம்... கமலை விட சிறிபிரியாவின் நடிப்பு பிரமாதமாய் இருக்கும்.. அதில் ரஜனி சரிதா கூட இருக்காங்க...

பதிவு நல்ல தொகுப்பு பாஸ்////

அவள் அப்படித்தான் நான் பார்த்தேன் பாஸ் நிறைய கமல் படங்கள் பிடிக்கும் எனவே எதை வரிசைப்படுத்துவது என்று தெரியவில்லை அதனால் ஓருமாதிரி டாப்-20 படங்களை சொல்லிவிட்டேன்

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
யோவ், எத எங்க கொண்டுவந்து வக்கிறதுன்னு ஒரு விவச்த இல்ல... ஸ்ருதிய கமல் படம்ன்னு (சாரி பொண்ணுன்னு) பார்காதீங்கப்பா, அந்த பொன்னும் அழகாதான் இருக்கு./////

ஹி.ஹி.ஹி.ஹி....ஆமா டாக்டரே அந்தபொண்ணு அழகுதான் அதை அழகு இல்லைனு நான் சொன்னா ஏன் கொந்தளிக்கிறீங்க கூல்....ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
எனக்கு பிடித்த கமல் படங்களை சொல்ல இருபது போதாது பாஸ், வேணும்னா எனக்கு பிடிக்காத கமல் படம்ன்னு ஒரு அஞ்சு சொல்லலாம்////

ஆமா பாஸ் நான் கூட எதை சொல்வது என்று யோசித்தேன் எனக்குப்பிடித்த கமல் படங்களை வரிசைப்படுத்தினால் பதிவு பல பகுதிகள் சென்றுவிடும் அதனால் தான் டாப்-20உடன் நிறுத்திக்கொண்டேன்...

K.s.s.Rajh said...

@சித்திரவீதிக்காரன் கூறியது...
கமல்ஹாசனின் படங்களில் பிடித்த இருபது படங்கள் தேர்வு செய்வது மிகவும் கடினம். மகளிர் மட்டும் படத்தில் கடைசிக்காட்சியில் கமல் வருவது கூட மிகவும் பிடிக்கும். அபூர்வ சகோதரர் கமல்ஹாசன் என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன். முடிந்தால் ஒரெட்டு வந்து பாருங்கள்.
www.maduraivaasagan.wordpress.com

நன்றி////

ஆமா நண்பரே நான் கூட எதை சொல்வது என்று யோசித்தேன் எனக்குப்பிடித்த கமல் படங்களை வரிசைப்படுத்தினால் பதிவு பல பகுதிகள் சென்றுவிடும் அதனால் தான் டாப்-20உடன் நிறுத்திக்கொண்டேன்..

உங்கள் பதிவுக்கு கண்டிப்பாக வருகின்றேன்

M.R said...

அவர் ஒரு நவரச நாயகன் தான் நண்பரே

மேற் குறிப்பிட்ட படங்கள் எனக்கும் பிடித்தவை தான் நண்பரே

VANJOOR said...

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.

****
**** ஆதாமின்டே மகன் அபு *****
*****

மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப்படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. .

அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை

மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும் படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.

இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை.

மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"

உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails