Monday, November 21, 2011

சொன்னா புரியாது சொல்லாட்டி தெரியாது நீங்க எல்லாம் என் மேல வைச்ச பாசம்..

அனைவருக்கும் வணக்கம் எனது நண்பர்கள் தளம் சொந்த டொமைனுக்கு மாறியுள்ளது இதுவரை www.cricketnanparkal.blogspot.com என்று இருந்த என் தளத்தின் முகவரி நேற்று முதல்-www.nanparkal.com என சொந்த டொமைனுக்கு மாறியுள்ளேன்.என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றேன்

சொந்த டொமைனுக்கு மாறியதும் பாலோவர் விட்ஜெட்டை காணவில்லை திரும்ப ஒரு மாதிரி அட்பண்ணிவிட்டேன்.தளத்தில் கொஞ்சம் எடிட்டிங் வேலை செய்தால் இரண்டு நாட்களாக சீராக பதிவிட முடியவில்லை..


எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் டாஷ்போட்டில் என் பதிவு தெரிகின்றதா?
கருத்துரையில் சொல்லவும்

எனக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி நண்பர்களே
நீங்கள் இல்லாமல் என் தளத்தின் வெற்றி இல்லை என் எழுத்துக்களுக்காண அங்கீகாரத்தை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.என் தனிமையின் சந்தோசங்கள்,சோகங்களின் கிறுக்கல்கள் தான் என் எழுத்துக்கள். இதுவரை பதிவுலகில் சில இடங்கள் சில நண்பர்களுடன் கருத்து மோதல் வந்திருந்தாலும் எவருடனும் நான் நட்பை இழக்கவில்லை.சர்சைகள் நிறைந்த பதிவுலகில் இது எனக்கு வியப்புதான்.


என் எழுத்துக்களை வெளிப்படுத்த சரியான களம் இல்லாமல் தவித்த எனக்கு இந்த வலைப்பதிவு உலகின் மூலம் இன்று உலகம் முழுவதும் என் எழுத்துக்கள் வாசிக்கப்படுகின்றது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு
என் வாழ்கையில் இதுவரை நான் பெற்றுக்கொண்டதைவிட இழந்தது அதிகம். நான் என் வாழ்கையில் மகிழ்சியாக இருந்த காலகட்டங்களில் கடந்த ஒருவருடம் மிகவும் சிறப்பானது காரணம் நான் வலைப்பதிவு எழுத்தாளனாக மாறியது தான்.

10,12 வருடம் பழகிய நண்பனே புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்கின்றான் ஆனால் முகமே அறியாத பலர் நட்புடன் பழகுவது.மிகவும் சந்தோசமாக இருக்கு.அதிலும் பல நண்பர்களுடன் ஏதோ நீண்ட காலம் பழகியதை போல ஒரு உணர்வு,வயது வேறுபாடு இன்றி நட்புடன் பழகும் உறவுகள் அனைவருக்கும் மிகுந்த நன்றி நான் வயதில் சின்னவனாக இருந்தாலும் என்கருத்துக்களையும் செவிமடுத்து என்னையும் பதிவராக அடையாளம் காட்டிய அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.
அட எத்தின முறை நன்றி சொல்வ என்று ஓடாதீங்க இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்..

நாளை முதல் என் தளத்தில் வழமைப்போல சிறப்பான பல்சுவைப்பதிவுகள் வரும். கடந்த இரண்டு நாட்களாக நண்பர்கள் பலரின் தளத்திற்கு வரமுடியவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே நாளை முதல் மீண்டும் கும்மி அடிக்கின்றேன்..

சொன்னா புரியாது சொல்லுங்குள்ள அடங்காது நீங்க எல்லாம் என் மேல வைச்ச பாசம்.....

நன்றி வணக்கம்
அன்புடன்
உங்கள்
கே.எஸ்.எஸ்.ராஜ்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

ஏண்டா நமீதாவின் கிளு கிளு படம் கிடைக்கவில்லையா இதை போட்டு இருக்க என்று நம்ம அண்ணன்கள் கொந்தளிக்கவேண்டாம் என்பதிவுகளை நிறைய பெண்கள் படிக்கின்றார்கள் அதைவிட பெரியவர்கள்,சிறுவர்கள் என அனைவரும் படிப்பதால் கிளு கிளு படங்கள் போடுவதை தவிர்த்துள்ளேன்.

முஸ்கி-தளத்தின் முகவரி மாற்றியதால் புதியமுகவரியை தமிழ்மணத்தில் சமர்பித்துள்ளேன் அவர்கள் என் புதிய முகவரியை இணைத்துக்கொண்டதும் நீங்கள் ஒட்டு போடலாம் அதுவரை என் புதிய பதிவுகளுக்கு தமிழ்மணத்தில் நீங்கள் ஓட்டு போட முடியாமைக்கு மன்னிக்கவும் நண்பர்களே நாளைக்கு இணைத்துவிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.
ஏனைய திரட்டிகளில் வழக்கம் போல உங்கள் ஓட்டுக்களை போடுங்கள்

Post Comment

61 comments:

தனிமரம் said...

வாழ்த்துக்கள் ராச் com மாறியதற்கு உங்கள் மீது எல்லோரும் மதிப்பு வைத்திருக்கின்றோம் அதற்கு இந்தளவு நீண்ட விளக்கம் தேவையில்லை!

தனிமரம் said...

நன்றி சொல்லிப்பாடுவேன்- பிரதாப்
நன்றி சொல்லவே மன்னவா- உடன்பிறப்பு
நலம் நலம் அறிய ஆவல்-காதல்கோட்டை என்று பலபாடல்கள் சொல்லமுடியும் இருந்தாளும் டாக்குத்தர் இம்சை ஏய்ய ஏன்??? / ஹீ ஹீ 

K.s.s.Rajh said...

@தனிமரம்
////
தனிமரம் கூறியது...
வாழ்த்துக்கள் ராச் com மாறியதற்கு உங்கள் மீது எல்லோரும் மதிப்பு வைத்திருக்கின்றோம் அதற்கு இந்தளவு நீண்ட விளக்கம் தேவையில்லை////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
K.s.s.Rajh கூறியது...
@
தனிமரம் கூறியது...
நன்றி சொல்லிப்பாடுவேன்- பிரதாப்
நன்றி சொல்லவே மன்னவா- உடன்பிறப்பு
நலம் நலம் அறிய ஆவல்-காதல்கோட்டை என்று பலபாடல்கள் சொல்லமுடியும் இருந்தாளும் டாக்குத்தர் இம்சை ஏய்ய ஏன்??? / ஹீ ஹீ////

ஏன்ணே அடுத்த பஞ்சாயத்துக்கு கோத்துவிடுறீங்க

குறையொன்றுமில்லை. said...

ராஜ் உங்கபதிவு எண்டாஷ்போர்டில் தெரிகிரது. ப்ளாக்ஸ்பாட்.காம்லேந்து வெரும் . காம் என்ன யூஸ்? சொல்லுங்க எனக்கு புரியல்லியே.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்.

Mathuran said...

வாழ்த்துக்கள் ராஜ்

பால கணேஷ் said...

புதிய வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்...

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் சகோ.

மேலும் பல நல்ல படைப்புகள் தந்து வாழ்வின் உச்சத்திற்கு செல்ல வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

@Lakshmi
.
ராஜ் உங்கபதிவு எண்டாஷ்போர்டில் தெரிகிரது. ப்ளாக்ஸ்பாட்.காம்லேந்து வெரும் . காம் என்ன யூஸ்? சொல்லுங்க எனக்கு புரியல்லியே///

ப்ளாக்ஸ்பாட் என்பது ப்ளாக்கர் தளத்தின் டொமைனில் சப் டொமைனில் இருந்து நாங்கள் எழுதுகின்ரோம்.
சொந்த டொமையின் வாகுகினால்(காம்,நெட்,)அது எமது சொந்த இணையதளமாக இருக்கும்.இதற்கான செலவு வருடத்துக்கு 500 ரூபா மட்டுமே மேலதிக விபரங்களை அறிய நண்பர் பலே பிரபு எழுதிய இந்தப்பதிவை பார்கவும்-http://baleprabu.blogspot.com/2011/07/custom-domain-1.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மைதான் நண்பரே...

இந்த உலகில் நமக்கு கிடைத்திருக்கும் ஆதரவு மற்றும் அங்கீகாரம் மிகவும் அபரிமிதமானது...

டொமைனுக்கு மாறியதற்க்கு வாழ்த்துக்கள்...

என்னுடைய டேஷ்போர்டில் தங்களுடைய பதிவு தெரிகிறது...

நான் என்னுடைய டேஷ்போடில் இருந்தூன் வந்தேன்

MANO நாஞ்சில் மனோ said...

எனது ரீடரில் உங்கள் பதிவு தெரிகிறது....

SURYAJEEVA said...

டாஸ்போர்டில் தெரிகிறது... விளையாட்டு, காதல், சினிமா தவிர்த்த அணைத்த பதிவுகளையும் ஊக்கப் படுத்துவது என் கொள்கை... தொடர்ந்து நல்ல பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

Yaathoramani.blogspot.com said...

தொடர்ந்து வருகிறோம்
தொடர்ந்து சிறப்பாகத் தொடர
மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 4

சி.பி.செந்தில்குமார் said...

டாட் காம் மாறியதற்கு வாழ்த்துகள்

சென்னை பித்தன் said...

வாழ்த்துகள் ராஜ்.

சென்னை பித்தன் said...

த.ம.ஓட்டுப்பட்டை இருக்கிறதே! போட்டும் விட்டேன்!

kaialavuman said...

வாழ்த்துகள் சகோ.

K.s.s.Rajh said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@மதுரன்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@கணேஷ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@suryajeeva

நன்றி பாஸ் அனைத்து வாசகர்களின் ரசனைகளை பூர்த்திசெய்யும் வகையில் பதிவுகளை எழுதுகின்றேன்

K.s.s.Rajh said...

@Ramani

நன்றி பாஸ்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வளர, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !!

வை.கோபாலகிருஷ்ணன் said...

”மழலைகள் உலகம் மகத்தானது” என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

அன்புள்ள வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com 22.11.2011

K.s.s.Rajh said...

@வை.கோபாலகிருஷ்ணன்

அழைப்புக்கு நன்றி பாஸ் ஏற்கனவே இந்த தலைப்பில் LAKSHMI மேடம் அழைத்து எழுதிவிட்டேன்

இங்கே-http://www.nanparkal.com/2011/11/blog-post_3893.html

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

////த.ம.ஓட்டுப்பட்டை இருக்கிறதே! போட்டும் விட்டேன்////

ஆம் ஜயா நானும் பார்த்தேன் இணைத்துவிட்டார்கள் போல

K.s.s.Rajh said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@rufina rajkumar

நன்றி மேடம்

சசிகுமார் said...

வாழ்த்துக்கள். தமிழ்மணம் வேலை செய்கிறது.. ஓட்டும் போட்டு விட்டேன்...

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!
கொம்முக்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்..!!

M.R said...

வாழ்த்துக்கள் நண்பரே ,மேலும் வளர வாழ்த்துக்கள்

M.R said...

தமிழ் மணம் வாக்களிக்க முடிகிறதே நண்பா

த.ம 9

அம்பலத்தார் said...

நண்பா அசத்தலாக தெரிகிறது.

அம்பலத்தார் said...

இப்பொழுது உங்க பக்கம்முன்பைவிட வேகமாக இயங்குகிறது, இலகுவாக திறக்கிறது.

நட்பிற்கு தலைவணங்கும் உங்க பண்பிற்கு நான் அடிமை.

அம்பலத்தார் said...

புதிய முகவரியில் மேலும் அசத்தலான உங்க பதிவுகளிற்குக் காத்திருக்கிறோம்.

சுதா SJ said...

வாழ்த்துக்கள் ராஜ்
உங்கள் வளர்ச்சி ஒரு நண்பனாய் எனக்கு பெருமை...உங்கள் எழுத்து இன்னும் நிறைய உயரத்தை தொட வேண்ட்டும்
நாங்கள் அதற்க்கு என்றும் தூணாக இருப்போம்...

K.s.s.Rajh said...

@சசிகுமார்

வாங்க பாஸ் நன்றி பாஸ் இணைத்துவிட்டார்கள் போல

K.s.s.Rajh said...

@காட்டான்

நன்றி மாம்ஸ்

K.s.s.Rajh said...

@M.R

நன்றி பாஸ் புதிய தளத்தின் முகவரியை இணைத்துவிட்டார்கள் போல

K.s.s.Rajh said...

@அம்பலத்தார்

நன்றி பாஸ் தளம் விரைவாக ஓப்பின் ஆகுதா மிக்க மகிழ்ச்சி
வாசகர்களின் ரசனை அறிந்து மேலும் சிறப்பான பதிவுகள் வரும் பாஸ்

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

நன்றி மச்சி

KANA VARO said...

சொன்னா புரியாது சொல்லுக்குள்ளை அடங்காது நாங்கெல்லாம் கிஸ் மேல வைச்ச பாசம்!

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

K.s.s.Rajh said...

@KANA VARO
////சொன்னா புரியாது சொல்லுக்குள்ளை அடங்காது நாங்கெல்லாம் கிஸ் மேல வைச்ச பாசம்!////

என்னது கிஸ் மேலயா யாருக்கு கிஸ் அடிக்கபோறீங்க ஹன்சிக்க்கா

K.s.s.Rajh said...

@ரெவெரி

நன்றி பாஸ்

முற்றும் அறிந்த அதிரா said...

வீட்டில இருந்து பங்களாவுக்கு குடிபோனமைக்கு வாழ்த்துக்கள் ராஜ்...

நல்லாவே மேல வருது.....:)) நான் டாஸ்போர்டில் தலைப்பைச் சொன்னேன்:))))

கோகுல் said...

வாழ்த்துக்கள்.கலக்குங்க!

raji said...

வாழ்த்துக்கள :-))

K.s.s.Rajh said...

@athira
////
வீட்டில இருந்து பங்களாவுக்கு குடிபோனமைக்கு வாழ்த்துக்கள் ராஜ்...

நல்லாவே மேல வருது.....:)) நான் டாஸ்போர்டில் தலைப்பைச் சொன்னேன்:)////

வரும் வரும் நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
DrPKandaswamyPhD கூறியது...
வாழ்த்துக்கள்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
வாழ்த்துக்கள்.கலக்குங்க/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
raji கூறியது...
வாழ்த்துக்கள :-)/////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி////

நன்றி நண்பா தொடர்ந்து வாருங்கள்

பிரணவன் said...

வாழ்த்துக்கள் சகா, தங்களுக்கான இடத்தை மேலும் அழுத்தமாக பதிய வைத்து இருக்கின்றீர்கள். . .

N.H. Narasimma Prasad said...

வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்து கலக்குங்க.

இராஜராஜேஸ்வரி said...

ஆதரவு மற்றும் அங்கீகாரம் ..
மனம் நிறைந்த வாழ்த்துகளுடன்...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails